४ आवृत्ताद्यमासिकं

निमन्त्रितब्राह्मणमाहूय तस्य पादौ प्रक्षालयित्वा, आचमय्य स्वयमपि पादौ प्रक्षाल्य आचम्य पवित्रं धृत्वा प्रणम्य। प्राचीनावीती।

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य + एकादशेऽहनि आवृत्ताद्य मासिक मह्रैकोद्दिष्टश्राद्धं कर्तुं योग्यता सिद्धिमनुगृहाण | गोत्रस्य - शर्मणः पितुः प्रेतस्य अद्य एकादशेऽहनि आवृत्ताद्य मासिकमहैकोद्दिष्टश्राद्धं भवति तत्र भवद्भिः प्रसादः करणीयः । करिष्यामः । गोत्राय शर्मणे पित्रे प्रेताय नमः इति तिलैस्सव्यपादादि मूर्धपर्यन्तं गत्वाऽप्रदक्षिण गत्या दक्षिणपादान्तं अभ्यर्चयेत्। उपवीती उपविश्य दर्भेष्वासीन: दर्भान्धारयमाणः प्राणानायम्य प्राचीनावीती - श्रीगोविन्देत्यादि श्रीगोविन्देत्यादि + अस्यां तिथौ श्रीभगवदाज्ञया श्रीमन्नारायण प्रीत्यर्थं गोत्रस्य - शर्मणः पितुः प्रेतस्य अद्य एकादशेऽहनि आवृत्ताद्य मासिक महैकोद्दिष्टश्राद्धं करिष्ये । (कुरुष्व ।) उपवीती अपउपस्पृश्य सात्विकत्यागः ॥

प्राचीनावीती अपः प्रदाय - गोत्रस्य शर्मणः पितुः प्रेतस्य इदमासनं।

पुनरपः प्रदाय पितृप्रेतार्थे भवताक्षणः कर्तव्यः इति एकैकं दर्भं हस्त द्वये गृहीत्वा स्वदक्षिण हस्तेन ब्राह्मणस्य दक्षिणहस्ताग्रं, स्वसव्येन ब्राह्मणस्य दक्षिणहस्त मूलञ्चसंस्पृश्य प्रार्थयेत् । (इत्थमेव सर्वत्रवरण प्रकरणे कर्तव्यम्) ओं तथा इति प्रतिवचनं प्राप्नोतु भवान् प्राप्नवानि । इति प्रतिवचनं

ததாமி என்று பிண்டத்தை வைத்து எழுந்திருந்து, ‘கோத்ர, சர்மந், பித: ப்ரேத ஏதம் பிண்டம் உபதிஷ்ட" என்று உபஸ்தானம் செய்து பிண்டம் இருந்த பாத்ரத்தில் எள் சேர்த்து அர்க்ய தீர்த்தத்தையும் சேர்த்து, அந்த பவித்ரத்தையும் அவிழ்த்து, “மார்ஜயதாம் மம பிதா ப்ரேத:” என்று அப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்து, தென்னண்டை கவிழ்த்து உபவீதம் செய்து கொண்டு, பாத்திரத்தை நிமிர்த்தி ப்ரோக்ஷித்து பிண்டத்தை எடுத்து வைக்க வேண்டும். அல்லது நகர்த்தி வைக்க வேண்டும். உபவீதம், ஆசமனம், ஸாத்விக த்யாகம், மந்த்ர ஸ்னானம், மாத்யான்னிகம்.

17 ஆவ்ருத்த ஆத்யமாஸிகம்

ப்ராம்மணனை நிமந்த்ரித பாதப்ரக்ஷாளநம் ப்ராம்மணனை வரவழைத்து, ஸாதாரணமாக செய்து கொள்ளச் சொல்லி, ஆசமனத்தையும்

१८ पादप्रक्षालनं

वर्तुलाकारं कुण्डं खात्वा गोत्रस्य शर्मणः पितुः प्रेतस्य ‘‘पाद्यस्थाने इदमासनं" इति दक्षिणाग्रं दर्भ निधाय, इदमर्चनं । इमे तिला: । सकलाराधनैः स्वर्चितं | गोत्र शर्मन् पितः प्रेत स्वागतं, इति प्रार्थयेत् । (सुस्वागतं), इदन्ते पाद्यं इति तिलमिश्रेण जलेन ब्राह्मणस्य पादौ प्रक्षालयेत् । तत्रापि दक्षिणं पादं प्रथमं प्रक्षाल्य सव्यं प्रक्षालयेत् । (सुपाद्यं ।) उपवीती कर्तास्वयं पादौ प्रक्षाल्य द्विराचमनं कुर्यात् ।। कुण्डस्य ईशान दिग्भागे स्वस्य पादप्रक्षालनं कर्तव्यं आचमनंच । अनन्तरं भोक्ताऽऽचमनं कुर्यात्।

प्राचीनावीती गोत्र शर्मन् पितः प्रेत अन्तः शुद्धयर्थं अयन्ते सरः। तिलमिश्रितं गुलं कृसर इत्यभिधीयते) आस्य शुद्धयर्थं इदन्ते ताम्बूलं। शरीर शुद्धयर्थं इदन्ते अभ्यञ्जनं । अत्र ब्राह्मणः कृसरं प्रतिगृह्य भक्षयेत् । ताम्बूलं प्रतिगृह्य आस्ये कृत्वा दन्तैः दशनं कृत्वा बहिर्विसृजेत्॥ अभ्यञ्जनं यथा सौकर्य मुपयुञ्जीत। " इदमुद्वर्तनं ’ इति मधूकादिकं समर्प्य प्रार्थयेत् ।। उपवीती निमन्त्रितं ब्राह्मणं स्नापयित्वा स्वयञ्च स्नात्वा धौतवस्त्रं धृत्वा ऊर्ध्वपुण्ड्रांश्चधृत्वा प्रकृतं कर्म प्रक्रमेत।।

தாம்பூலம் தக்ஷிணை ஸமர்ப்பிக்க வேண்டும். உபவீதம். அக்ஷதை ஸமர்ப்பித்து ஸேவிக்க வேண்டும். ப்ராசீநாவீதம். “பித: ப்ரேத உத்திஷ்ட” என்று ஆவாஹநம் செய்த தர்ப்பத்தை எடுத்து விட வேண்டும். அவ்விதம் அக்நியிலிருந்தும் எழுப்பி விட்டதாக பாவனை செய்து உபவீதம் செய்து கொண்டு, “அஸ்மத் குலம் அபிவர்த்ததாம்” என்று கோமய சுஷ்கம் கலந்த நெற்களை பாத்ய ஸ்தானமாயும் இருக்கும் அக்நியிலேயே சேர்த்து விட வேண்டும். “உபவீதம், ப்ராணாயாமம், ப்ராசீநாவீதம், ப்ரீத்யர்த்தம் கோத்ரஸ்ய + ச்ராத்தே பித்ரு ப்ரேத த்ருப்த்யர்த்தம் பிண்ட ப்ரதானம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்துக் கொண்டு தெற்கு நுனியாக தர்ப்பம் சேர்த்து “மார்ஜயதாம் மம பிதா ப்ரேத:” என்று எள் ஜலத்தை விட்டு ஒதுக்கப்பட்ட அந்நத்தைப் பிண்டமாகப் பிடித்து, “கோத்ரஸ்ய ச்ராத்தே கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய ஏதம் பிண்டம்

97

यथा स्थान मुपविश्य प्राचीनावीती यत्र क्वचाग्निमिति विधिना अग्निं प्रतिष्ठाप्य, आद्यमासिक प्रयोगवत् दव संस्कारान्तं कुर्यात् तथैवार्घ्यग्रहणं । तथैव भोजन स्थल सम्मार्जनञ्च (अत्रभोजनकाले भोत्तु प्रत्यङ्मुखत्वं यथाभवेत् तथैव सौकर्येण कल्पनीयम् )

१९ आवाहनं

गोत्रं शर्माणं पितरं प्रेतमावाहयिष्ये । (आवाहय ।) उत्थाय आयाहि, पित: प्रेत सोम्यगम्भीरैः पथिभिः पूर्व्येः प्रजामस्मभ्यं ददद्रयिञ्च (ददती) दीर्घायुत्वञ्च शतशारदञ्च | गोत्रं शर्माणं पितरं प्रेतमावाहयामि । इति आद्य मासिकवत् दर्भे आवाहयेत् । गोत्रस्य शर्मणः पितुः प्रेतस्य इदमासनं इति दर्भं समर्प्य इदमर्चनं । इदन्ते तिलोदकम् ।। इदमर्चनं । पूर्ववत्पादप्रक्षालनम् ।।

पूर्ववद्वरणम्

२० अर्घ्यदानं

हस्तेऽप:प्रदाय अर्घ्य पवित्रमादाय ब्राह्मणस्य हस्ते निधाय, यादिव्या आपः + स्योनाः भवन्तु । गोत्र, शर्मन् पितः प्रेत, इदन्ते अर्घ्यं । (अस्त्वर्घ्यं ।) पुनश्शुद्धोदकं । पवित्रं पात्रे निदध्यात् ॥

98

99

एकादशाहे कर्तव्यं

२१ अर्चनाद्यलङ्कारः

" अर्चत प्रार्चत प्रियमेधास: अर्चत, अर्चन्तु पुत्रका, उत पुनर्मुधिष्णवर्चत । इदन्ते अर्चनं । गन्धद्वारां + श्रियं । अलङ्करणार्थे अमीते गन्धाः। ओपॅधयः, प्रतिमोदध्वं, एनं, पुष्पॉवती: सुपप्प॒लाः। अयं वॅः, गर्भं: ऋत्वियः, प्रत्नं सधस्थं आसॅदत् ।। (आयनेते, परायणे, दूर्वारोहन्तु, पुष्पिणी: । हृदाश्च, पुण्डरीकाणि समुद्रस्य, गृहा: इमे ।।) इमानि पुष्पाणि ।। धूप दीपौ न स्तः । युवाँसु॒वासः, परिवीतः, आगा॑त्, सउ॒श्रेया॑न्, भवति, जायँमानः। तन्धीरॉसः, कवयॅः, उन्नॅयन्ति, स्वाधियॅः, मनॅसा, देवयन्तः। आच्छादनार्थं इदं वस्त्रं । उत्तरीयार्थं, इदमुत्तरीयं । पानीयार्थं, इमौ, उदकुम्भौ। आभरणार्थं ( धारणार्थं) इदं सुवर्णमङ्गलीयकं। पवित्रार्थं अयं दर्भः। शेषोपचारार्थे इमेतिलाः । सकलाराधनैः स्वर्चितम् ॥ उपवीतं । सकृदाचमनं ।। "

२२ पुनरर्घ्यं

प्राचीनावीतं । हस्तेऽपः प्रदाय ब्राह्मणहस्तेनिधाय, यादिव्याः + स्योनाः भवन्तु - गोत्र शर्मन्, पितः,

செய்து கொள்ளச் சொல்லி, ஆஸனத்தில் உட்கார வைக்க வேண்டும். அவ்விதம் கர்த்தாவும் பாத ப்ரக்ஷாளனம், ஆசமனம் செய்து ஒரு பில் பவித்ரத்தை தரித்து, ‘ப்ராசீநாவீதி – அசேஷே + ஸ்வீக்ருத்ய - கோத்ரஸ்ய + அத்ய ஏகாதசேஹநி ஆவ்ருத்தாத்ய மாஸிக மஹைகோத்திஷ்ட ச்ராத்தம் கர்த்தும் யோக்யதாஸித்தி மநுக்ருஹாண கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய நம:’ என்று எள்ளினால் அர்ச்சித்து உட்கார்ந்து உபவீதம், ப்ராணாயாமம், ப்ராசீநாவீதம் செய்து கொண்டு ஸங்கல்ப்பம் முழுவதையும் சொல்லி, “கோத்ரஸ்ய + அத்ய ஏகாதசேஹநி ஆவ்ருத்த ஆத்யமாஸிக மஹைகோத்திஷ்ட ச்ராத்தம் கரிஷ்யே” (குருஷ்வ என்று ப்ரதிவசனம்) உபவீதம், ஸாத்விக த்யாகம், வரணம், பாதப்ரக்ஷாளநம், க்ருஸரம், தாம்பூலம், அப்யஞ்ஜனம் இவைகளை ஆத்யமாஸிகத்தில் போல் சொல்லியது இங்கும் ப்ராம்மணனிடத்தில் செய்ய வேண்டும்.

100

प्रेत, इयन्ते दक्षिणातृप्तिः । ( अस्तु दक्षिणातृप्तिः ।) पुनश्शुद्धोदकम् । पवित्रं पात्रेनिदध्यात् ॥

२३ प्रधानहोमः

उद्भियतामग्नौचक्रियतां। (काममुद्रियतां काममग्नौ च क्रियताम् ॥ ) समन्त मप्रदक्षिणं परिषिच्य, हविः पात्रे चरुमादाय श्रपयित्वाऽभिघार्य, दक्षिणत उद्वास्य प्रतिष्ठितमभिघारयति । दर्व्यामुपस्तीर्य, मेक्षणेन चरुं सकृदवदाय सकृदभिधार्य, दर्ज्या अधस्तात् मेक्षणं निधाय, गोत्रस्य + आवृत्ताद्यमासिकमहैकोद्दिष्ट श्राद्धे गोत्राय शर्मणे पित्रे प्रेताय यमाय च स्वाहा । गोत्राय शर्मणे पित्रे प्रेताय यमाय च इदन्नमम | मेक्षणं निधाय, दर्व्यामाज्य मादाय गोत्राय शर्मणे पित्रे प्रेताय यमाय च स्वाहा । (इत्याज्याहुतिः) गोत्राय शर्मणे पित्रे प्रेताययमाय च इदन्नमम। मेक्षण मग्नौप्रहृत्य समन्त मप्रदक्षिणं परिषिञ्चेत् ।। .

२४ भोजनार्थं परिवेषणं, दत्तं - भोजनं

गोत्रस्य शर्मणः पितुः प्रेतस्य भोजन स्थाने इदमासनं। इदं पात्रासनम्। निमन्त्रितः ब्राह्मण: भोजनाय प्रत्यङ्मुखत्वेनावस्थितो भवति ।

இருவரும் ஸ்னானம் செய்து உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்து புண்ட்ரதாரணத்தையும் செய்து கொள்ள வேண்டும். அக்நிப்ரதிஷ்டை ஆத்ய மாஸிகத்தில் உள்ளதுபோல் தர்வீ ஸம்ஸ்காரம் வரை செய்ய வேண்டும்.

ஆத்யமாஸிகத்தில் உள்ளதுபோல் அர்க்ய க்ரஹணம், போஜன ஸ்தல சுத்தி. அக்நிக்குத் தென் புறத்தில் ஒரு தர்ப்பத்தைச் சேர்த்து, அதில் “ஆயாஹிபித: ப்ரேத ஸோம்ய + சதசாரதஞ்ச” என்று அக்நிக்குத் தென்புறத்தில் பாத்ர ஸாதனத்திற்குக் கிழக்கில் ஒரு தர்ப்பத்தில் ஆவாஹநம், ஆஸநம் இவைகளைச் சமர்ப்பிக்கவும்.

முன்பு போல் வர்த்துலாகார குண்டத்தில் பாதப்ரக்ஷாளநம், வரணம், அர்க்ய தானம், அலங்காரம், புநரர்க்யம். போஜனத்திற்கான அந்நத்திலிருந்து தொன்னையில் கொஞ்சம்

एकादशाहे कर्तव्यं

यथाक्रमं परिवेषणानन्तरं भोजन पात्रस्यपुरतः कर्ता सव्यञ्जान्वाच्य परिविष्टं अन्नं व्याहृतिभिः प्रोक्ष्य, “तत्सवितुः वरे॑ण्यं भर्गोदेवस्य धीमहि । धियोयोनॅः प्रचोदया॑त्’’ इति गायत्र्याऽभिमन्त्र्य “देवॅ सवित: प्रसुँव” इति अप्रदक्षिणं परिषिच्य, ब्राह्मणस्य हस्ते शुद्धोदकं प्रदाय, पृथिवीते, पात्रं, द्यौः, अपिधानं, ब्रह्मणस्त्वा, मुखें जुहोमि, ब्राह्मणानत्वा, प्राणापानयोः, जुहोमि॒ि, अक्षितमसि, मास्यँ, (मास्य:) क्षेष्ठाः, अ॒मुत्रॆ, अ॒मुष्मन् लोके इति परिविष्टमन्नादिकं दक्षिण पाणिना उपस्पर्शयित्वा इदं, विष्णुः, विचॅक्रमे, त्रेधा, निदँधे, प॒दम्। समूँढं, अस्य, पाट्सुरे। ब्राह्मणस्य दक्षिणाङ्गुष्ठमन्ने निवेश्य इदमन्नं रक्ष गोत्रस्य + श्राद्धे गोत्राय शर्मणे पित्रे प्रेताय परिविष्टं आतृप्ते: परिवेष्यमाणञ्च नमः, नमम इति प्रधान भोजन पात्रस्य अग्र भागे स्थले तुलसी सहित तिलोदकं निनयेत्। गोत्र: शर्मा पिता प्रेतः प्रीयतां। गोत्राय शर्मणे पित्रे प्रेताय इदन्नमम । ?

अन्यत्र शुद्धस्थले दक्षिणाग्रं दर्भं निधाय एकोविष्णुः, महद्भूतं, पृथग्भूतानि, अनेकशः । त्रीन्लोकान्, व्याप्य, भूतात्मा, भुते, विश्वभुक्, अव्ययः ॥ अनेनमम पितुः प्रेतस्य आवृत्ताद्यमासिकमहैकोद्दिष्ट श्राद्धेन मम पितृ प्रेतरूपी भगवान्, सदेव: श्री जनार्दनः प्रीयताम् ॥ इति सादिते

ப்ரஸாதம் எடுத்து வந்து அபிகாரணம் செய்து, பாத்ர ஸாதனத்தில் வைக்க வேண்டும். மறுபடி அபிகாரணம், அப்ரதக்ஷிண பரிஷேசனம், தர்வியில் நெய்யினால் உபஸ்தரணம் செய்து மேக்ஷணத்தினால் தொன்னை ப்ரஸாதத்திலிருந்து ஒரு முறை எடுத்து, அதன் மேலிலும் நெய்யினால் அபிகாரணம் செய்து, ‘கோத்ரஸ்ய + ச்ராத்தே கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய யமாய व ஸ்வாஹாடகோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய யமாய ச இதம் நமம’. இதே மந்த்ரத்தைச் சொல்லி, ஆஜ்யாஹுதியையும் செய்து மேக்ஷணத்தை அக்நியில் சேர்த்து, அப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்ய வேண்டும்.

போஜனத்திற்கு பிராம்மணனை மேற்கு முகமாக உட்கார வைக்க வேண்டும். ஆஸநம், பாத்ராஸனம் இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும். பரிஷேசனம் ஆனதும் தத்தம் செய்ய வேண்டும். வ்யாஹ்ருதிகளால் அந்நாதிகளை ப்ரோக்ஷித்து காயத்ரியினால் அபிமந்த்ரணம் செய்து, “Cकनीक: Lig”

101

अपरप्रयोगेः

दर्भे तुलसी मिश्रित तिलोदकं निनयेत् । श्री विष्णु पादे दत्तम् । उपवीती, उदङ्मुखो भूत्वा, गय गय गय गयाश्राद्धं गयाश्राद्धं गयाश्राद्धं । प्राचीनावीती - दक्षिणाभिमुखः, अक्षय्य वटः, अक्षय्य वटः, अक्षय्य वटः । यथा सौकर्यं परिषेचनं । ओं भूर्भुवस्सुवॅः । स॒त्यन्त्व॒र्ते, परं षिञ्चामि परिषेचयित्वा अ॒मृतोप॒स्तरॅणमसि ॥ इति जलं प्राशयित्वा प्रा॒ाणाय॒ स्वाहा॑ । प्राणायेदं न मम, अपानाय स्वाहा॑ + अपानाय इदं न मम, व्या॒नाय॒ स्वाहा॑, व्यानाय इदं न मम, उदानाय॒ स्वाहा॑ उदानाय इदन्नमम, स॒मा॒ानाय॒ स्वाहा॑, स मानाय इदन्नमम ब्रह्मणिमे, आत्मा, अमृतत्वायें । इति पञ्च प्राणाहुती: कारयेत् यथासुखं जुषध्वम् ।। उपवीती निमन्त्रितस्य रात्रौक्षुत् यथा न भवति तथा भोजयेत् पूर्णतया भोजनानन्तरं, सव्येऽन्नं दक्षिणे उदकपात्रञ्च, कृत्वा पितः प्रेत सम्पन्नं | (सुसम्पन्नं ।) पितः प्रेत तृप्तोऽसि (तृप्तोऽस्मि ) ( मात: प्रेते तृप्ताऽसि तृप्तास्मि ।) पितः, प्रेत, अ॒मृता पि॒धानमॅसि। जलं प्राशयेत् । भोक्ता उक्थाय हस्तौ, प्रक्षाल्य गण्डूषैः आस्यं प्रक्षाल्य पादौ च प्रक्षाल्य आचम्य यथा स्थान मुपविशेत् । हस्तेऽपः प्रदाय अर्घ्यपवित्रमादाय हस्ते निधाय यादिव्याः + स्योना भवन्तु । गोत्र शर्मन् पितः प्रेत, इयन्ते भुक्ति तृप्तिः । इति अर्घ्यजलात् किञ्चिद्धस्ते निनयेत्। (सुतृप्तिः ।) पुनश्शुद्धोकं निनयेत्। पवित्रं पात्रे

என்பதனால் அப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்து கையில் சுத்தோதகம் சேர்த்து “ப்ருதீவீதே பாத்ரம்” என்கிற மந்திரத்தினால் பரிவேஷணம் செய்யப்பட்டதை பிராம்மணனின் கையைப்

பிடித்துத் தொடச் சொல்லி, “இதம் விஷ்ணு:’ என்கிற மந்திரத்தினால் ப்ராம்மணனின் வலது கட்டை விரலை அந்நத்தில் சொருகி “இதம் அந்நம் ரக்ஷ - கோத்ரஸ்ய + ச்ராத்தே கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய பரிவிஷ்டம் ஆத்ருப்தே: பரிவேஷ்யமாணஞ்ச நம: நமம்” என்பதாக நுனி இலை பிரதேசத்தில் துளசி, எள் இவை கலந்த ஜலத்தை (பூமியில்) விட வேண்டும். “கோத்ர: சர்மா பிதா ப்ரேத: ப்ரீயதாம். கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய இதம் ந மம ஏகோ விஷ்ணு: + அவ்யய: அநேந மம் பிது: ப்ரேதஸ்ய ஆவ்ருத்தாத்ய மாஸிக

102

एकादशाहे कर्तव्यं

103

उपवीती, निदध्यात् । पितः प्रेत भोजनान्ते यत्किञ्चिदक्षिणा सहितं इदन्ते ताम्बूलं । (अस्तु ताम्बूलं । अस्तु दक्षिणा ।) उपवीती, आर्द्राक्षितान्दत्वा, साष्टाङ्गतया प्रणमेत् । प्राचीनावीती अन्नशेष: किंक्रियतां । (अफ्सु प्रक्षिप्यताम् ।) गोत्र शर्मन्, पितः, प्रेत - उत्तिष्ठ, आवाहिता द्दर्भादुत्थापयेत्, तथा निमत्रितं ब्राह्मणञ्चोत्थापयेत् । ब्राह्मणं सकृत्प्रदक्षिणीकृत्य, शुष्कगोमयक्षोदान्, ब्रीह्रींश्च निमन्त्रित ब्राह्मण हस्ते दत्वा अस्मत्कुलमभिवर्धतामिति प्रार्थयेत् । सचतान्प्रतिगृह्य पाद प्रक्षालनकुण्डे प्रक्षिप्य (“युष्मत्कुल मभिवर्धत | “) इति पादेनैव कुण्डं विदारयेत् । तं ब्राह्मणमाद्वारमनुव्रजेत् ॥ ब्राह्मणश्च बहिर्गत्वास्नात्वा यथासुखं गच्छेत् || कर्ता यथास्थानमुपविश्य प्राणानायम्य, प्राचीनावीती … प्रीत्यर्थं गोत्रस्य + श्राद्धे, मम पितृ प्रेत तृप्त्यर्थं पिण्ड प्रदानं करिष्ये। दक्षिणाग्रे दर्भे “मार्जयतां ममपिताप्रेतः” इति तिलोदकं निनीय हविः शेषात् अश्वखुर प्रमाणं पिण्डं सम्पाद्य, गोत्रस्य + श्राद्धे, “गोत्राय शर्मणे पित्रे प्रेताय एतं पिण्डं ददामि’’ इति पिण्डं दद्यात् । उत्थाय, गोत्र, शर्मन्, पितः प्रेत एतं पिण्ड मुपतिष्ठ। उपविश्य अर्घ्य तीर्थेन, चरुस्थालीं पूरयन्, “मार्जयतां मम पिता प्रेतः” इति पिण्ड मप्रदक्षिणं परिषिञ्चेत्। दक्षिणतः अघोबिलं यथा भवति तथा पात्रं निदध्यात् । उपबीती पात्रमुत्तानं कृत्वा प्रोक्ष्यान्यत्र निदध्यात्। पवित्रं विसृज्याचम्य सात्विकत्यागं कृत्वाऽग्निंविना उपयुक्तान् पिण्डादीनादाय अफ्सुप्रक्षिप्यस्नात्वा उपवीती गृहमागत्य धौतं धृत्वा पुण्ड्रांश्चधृत्वा स्वस्य शरीरशुद्धयर्थं पुण्याहंवाचयेत् । " 4

மஹைகோத்திஷ்ட ச்ராத்தேந பித்ரு ப்ரேத ரூபீ பகவாந் ஸதேவ: ச்ரீஜநார்தந: ப்ரீயதாம்”. ஸ்ரீ விஷ்ணு பாதே தத்தம் என்பதாக சுத்தமான இடத்தில் தெற்கு நுனியாகப் போடப்பட்டிருக்கும் ஒரு தர்ப்பத்தில் துளசி, எள் கலந்த ஜலத்தை விட வேண்டும். உபவீதம் வடக்கே திரும்பி, கய கய - கய கயாச்ராத்தம் - மூன்று தடவை ப்ராசீநாவீதம் - தெற்கே திரும்பி, “அக்ஷய்ய வட:’ என்று மூன்று தடவை சொல்லி, “ஸ்வாமிந: யதா ஸௌகர்யம் பரிஷேசனம்” கர்த்தாவே பண்ணி வைக்கலாம் அல்லது அதன் மந்திரத்தையாவது சொல்ல வேண்டும்.

“ஓம் பூர்புவஸ்ஸுவ: ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி” என்று சுத்தோதகத்தை ஸாதித்து, “அம்ருதோபஸ்தரணமஸி” என்று ஆபோசனம் ஸாதித்து, ‘ப்ராணாய ஸ்வாஹா” என்ற ஐந்து ப்ராணா ஹுதிகளையும் அந்தந்த உத்தேச்ய த்யாகத்துடன் செய்து வைத்து ‘“ஸ்வாமிந: யதாஸுகம் ஜுஷுத்வம். பிராம்மண போஜந பர்யந்தம்” கர்த்தாவிற்கு உபவீதம், பூர்ணமாக போஜனம் ஆனதும் ப்ராசீனாவீதம் இடது கையில் கொஞ்சம் அந்நம், வலது கையில் ஜல பாத்ரம் இவைகளைக் கையில் கொண்டு, கோத்ர, சர்மன், பித:, ப்ரேத ஸம்பந்நம், ஸுஸம்பந்நம் என்று ப்ரதிவசனம். “கோத்ர சர்மந் பித: ப்ரேத த்ருப்தோஸி? த்ருப்தோஸ்மி” என்று “பித: ப்ரேத உ ப்ரதிவசனம். கையில் சுத்தோதகம் ஸமர்ப்பித்து அம்ருதாபிதாநமஸி” என்று உத்தராபோசனம் ஸாதிக்க வேண்டும். கைகள், முகம், கால்கள் இவைகளைச் சுத்தம் செய்து கொண்டு ஆசமனம் செய்யச் செய்து, அக்நிக்குத் தென் புறத்தில் உட்காரச் செய்ய வேண்டும். முன்பு போல் “அர்க்யம், பித: ப்ரேத இயம்தே புக்தி த்ருப்தி: புந: சுத்தோதகம் தாம்பூலம் தக்ஷிணை” உபவீதம். கையில் அக்ஷதையை ஸமர்ப்பித்து ஸாஷ்டாங்க ப்ரணாமங்கள் செய்ய வேண்டும். ப்ராசீனாவீதம். “அந்நசேஷ: கிங்க்ரியதாம்” என்று கர்த்தா கேட்க, “அப்ஸுப்ரக்ஷிப்யதாம்” என்று ப்ரதிவசனம் சொல்ல வேண்டும். “பித: ப்ரேத உத்திஷ்ட” என்று தர்ப்பத்தில் ஆவாஹநம் செய்திருப்பதைக் கலைத்து விட வேண்டும். அவ்விதம் ப்ராம்மணனையும் “பித: ப்ரேத உத்திஷ்ட” என்று தூக்கி விட வேண்டும். உபவீதம், ஒரு ப்ரதக்ஷிணம். இரு முறை ஸேவித்தல் பிராம்மணன் கையில் கோமய சுஷ்கத் துகளையும், அரைப் பிடி நெல்லையும் அவரிடம் கொடுத்து “அஸ்மத்குலம் அபிவர்த்ததாம்” என்று பிரார்த்திக்க, அவரும் அதைப் பெற்று பாதப்ரக்ஷாளநம் செய்த குண்டத்தில் போட்டு, “அபிவர்த்ததாம் யுஷ்மத் குலம்” என்பதாகச் சொல்லி, குண்டத்தைத் தன் காலாலேயே கலைத்து விட்டு நகர வேண்டும். கர்த்தா வாசல் படி வரை பின் தொடர்ந்து வழியனுப்ப வேண்டும். பிறகு யதா ஸ்தானத்தில் அமர்ந்து ப்ராணாயாமம், ப்ராசீநாவீதம் செய்து கொண்டு பிண்டப் ப்ரதானத்திற்கு ஸங்கல்ப்பம். முன்பு போல் பிண்ட ப்ரதானம் உபஸ்தானம், பரிஷேசனம், கவிழ்த்த பாத்திரத்தை நிமிர்த்தி, உபவீதம் செய்து கொண்டு ப்ரோக்ஷித்து எடுத்து வைக்க வேண்டும்.

ஆசமனம், பவித்ர விஸர்ஜனம், ஸாத்விக த்யாகம், அக்நி தவிர இங்கு உபயோகிக்கப்பட்ட பிண்டம் முதலானவைகளை எடுத்து நதி அல்லது தடாகாதிகளில் சேர்த்து விட்டு ஸ்னானம், உலர்ந்த வஸ்திர தாரணம், புண்ட்ரதாரணம் இவைகளைச் செய்து ச்ராத்தம் நடந்த இடத்தையும் முன்னதாக கோம யாதிகளால் சுத்தம் செய்யச் செய்து புண்யாஹவாசனத்தினால் கர்த்தாவையும் ஸ்தலத்தையும் ப்ரோக்ஷிக்க வேண்டும்.

104

द्वादशाह कृत्यं

105