१ पुण्याह-वाचनादि

शरीर शुद्धयर्थं गृहशुद्धयर्थञ्च पुण्याहमारभेत । पादौ प्रक्षाल्य द्विराचम्य दर्भद्वयकृत पवित्रं धृत्वा प्राणानायम्य सङक्लप्य प्रीथ्यर्थं, ममशरीर शुद्धयर्थं, (भ्रातु) (भ्रात्रो:) (भ्रातृणां वा) शरीर शुद्धयर्थं, ज्ञातीनां च शरीर शुद्धयर्थं गृह शुद्धयर्थं, मम पितुः प्रेतस्य आद्यमासिक, आवृत्ताद्यमासिक श्राद्धोपकरण द्रव्य शुद्धयर्थं कूपशुद्धयर्थं सर्वोपकरण शुद्धयर्थं शुद्धयर्थ शुद्धिपुण्याह वाचनं करिष्ये । पुण्याहं वाचयित्वा कर्तारं, गृहादींश्च प्रोक्षेत् ॥ आचमनं सात्विकत्यागश्च। प्राणानायम्य प्रीत्यर्थं, मम ज्ञातीनाञ्चशरीर शुद्धयर्थं अम्भस्पर्शनं करिष्ये। पत्र पुटे जल मादाय “आपोवा इदं" इति अभिमन्त्र्य (एतन्मन्त्रग्राम: जीव प्रायश्चित्तप्रकरणे मन्त्रस्नाने वर्तते पइयत) तज्जलं स्वस्व सर्वांगेषु च स्पृष्टं यथा भवति तथा कुर्यात् ।। ( इदमम्भस्पर्शन कार्यं चोलदेशे आचारे वर्तते। ग्रन्थान्तरेषु एतस्याधारो न दृश्यते । यथा देशाचारं कुरुत ।) पवित्रं विसृज्या चामेत्। एकदर्भ कृत पवित्रं धृत्वा नव श्राद्धं कुर्यात् ॥ उपवीती आचमनं -

6 ஏகாதசாஹே கர்த்தவ்யம்

பதினோராவது தினம் காலை ஆறு நாழிகைக்குப் பிறகு, கர்த்தா ஸ்னானம் செய்து உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்து ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்து ஸந்த்யா வந்தனம் செய்ததும் யஜ்ஞோபவீத தாரணம் செய்து கொள்ள வேண்டும்.

சரீர சுத்யர்த்தமாகவும், கிருஹ சுத்யர்த்தமாகவும் புண்யாஹ வாசனம் செய்து கர்த்தாவையும் ப்ரோக்ஷித்து கிருஹத்தையும் ப்ரோக்ஷிக்க வேண்டும்.

ப்ராணாயாமம் செய்து சரீர சுத்யர்த்தமாக அம்பஸ் ஸ்பர்சனம் கரிஷ்யே என்பதாக ஸங்கல்பித்துக் கொண்டு, ஒரு தொன்னையில் ஜலம் எடுத்து, அதில் வருணனை ஆவாஹனம் செய்து, “ஆபோ வா இதம் ஸர்வம்" என்கிற மந்திரத்தினால் அபிமந்த்ரணம் செய்து,

80 வருணனை உத்வாஸனம் செய்து அந்த ஜலத்தினால் கர்த்தாவும் மற்றும் ஞாதிகளும் உடம்பைத் துடைத்துக் கொள்ளுதல் வழக்கத்தில் உள்ளது. "

ஆசமனம். ஒரு பில் பவித்ர தாரணம், நவச்ராத்தம் முன்பு போலச் செய்ய வேண்டும். ஆசமனம் செய்ய வேண்டும்.