२५ अनुशंसनम्

सू- अपरेणाग्निं प्राङ्मुख उपविश्य अथैनं याम्येन सूक्तेन नवर्चेन पराचाऽनुशसति प्रकेतुनेति । अथाग्ने: पश्चात् प्राङ्मुख उपविश्य दक्षिण जान्वोरुपरि सव्यं पादं विनिवेश्य तत्पाद जङ्घोपरि दक्षिणं हस्तमुत्तानं निवेश्य तदुपरि सव्यं पाणिं विनिवेश्य दक्षिण पाण्यङ्गुष्ठं सव्यपाण्यङ्गुष्ठेन निपीड्यानुशंसनं कुर्यात् ॥ अर्धर्चेऽवसाय, ऋगन्तस्याचस्तत्परयो र्व्यञ्जनविसर्जनीययोश्चस्थाने त्रिमात्रं प्रणवमुक्त्वा तेनोत्तरार्धर्चं सन्धाय शंसेत् ।।

29 ஏகோத்தர விருத்தி

ப்ரேதத்தை உத்தேசித்துச் செய்யப்படும் சிராத்தங்களில் ஏகோத்தரவிருத்தி என்பது 75 எண்ணிக்கை கொண்டது. முதல் தினத்தன்று 3. 2வது தினத்தன்று 4. இப்படியாக 10வது தினத்தன்று 12 வரும். ஆக மொத்தம் 75 ஆகும். அதை ஆம் ரூபமாகவோ, ஹிரண்ய ரூபமாகவோ அன்றாடம் செய்து வர வேண்டும்.

அவ்விதம் ஒற்றைப் படை தினத்தன்று, அதாவது முதல் நாள், மூன்றாவது நாள், ஐந்தாவது நாள், ஏழாவது நாள், ஒன்பதாவது நாள், பதினொன்றாவது நாள் இவைகளில் நவச்ராத்தத்தை ஆம ரூபமாகவோ ஹிரண்ய ரூபமாகவோ செய்ய வேண்டும்.

46

दहनदिन कृत्यं

47

7 अत्रानु शंसनत्वात् “वेदमत्रत्वेऽपि एकश्रुत्या वक्तव्यम्” इति नियमात् अत्रस्वरं विहाय लिख्यते ।।

वृषभः, रोरवीति । प्रकेतुना, बृहता, भाति, अग्निः, आविर्विश्वानि, दिवश्विदन्तात्, उपमां, उदानट्, अपां, उपस्थे, महिष:, ववर्धो (३) मिदन्ते, एकं, पर ऊत एकं, तृतीयेन, ज्योतिषा, संविशस्व। संवेशनः, तनुवै, चारुरेधि, प्रिय:, देवानां, परमे, सधस्थों (३) नाके सुपर्णं, उपयत्पतन्तं, हृदा, वेनन्तः, अभ्यचक्षतत्वा । हिरण्य पक्षं, वरुणस्य, दूतं, यमस्य, योनौ, शकुनं, भुरण्यो (३) मतिद्रवसारमेयौ, श्वानौ, चतुरक्षौ

शबलौ, साधुना, पथा। अथापितॄन्, सुविदत्रान्, अपीहि, यमेनये, सधमादं, मदन्तों(३) यौतेश्वानौ, यम रक्षितारौ, चतुरक्षौ, पथिरक्षी, नृचक्षसा। ताभ्यां, राजन्, परिदेहि, एनं, स्वस्ति चास्मै, अनमीवञ्च धेहो (३) मुरुणसौ, असुतृपौ, उलुम्बलौ, यमस्य दूतौ, चरतः, अवशान्, अनु। तावस्मभ्यं, दृशये, सूर्याय, पुनर्दत्तौ, असुमद्येह, भद्रों (३) सोम एकेभ्यः, पवते, घृतमेके, उपासते। येभ्यः, मधु, प्रधावति, ताऽश्चित्, एवापि गच्छतों ( ३ ) येयुध्यन्ते, प्रधनेषु, शूरासः, ये तनुत्यजः। येवा, सहस्रदक्षिणाः, ताऽश्चित् एवापिगच्छतों (३) तपसाये,

பிறகு பிண்டத்தை எடுத்துக் கொண்டு நதியிலோ, தடாகத்திலோ இறங்கி, தெற்கு முகமாக நின்று, மேல் நோக்கி எறிந்து, அப்படியே ஸ்னானம் செய்து, பவித்ர விஸர்ஜனம், உபவீதம், ஆசமனம், ஸாத்விகத்யாகம் இவைகளைச் செய்து நன்றாக ஸ்னானம் செய்து நித்யவிதி வஸ்திரத்தை ஜாக்கிரதைப்படுத்த வேண்டும்.

30 சிலாதிகள் மாறினால் செய்ய வேண்டியவை மிக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் —

பிரதம தினம் ஆரம்பித்து, பத்தாவது தினம் பிண்ட பலி விஸர்ஜன பர்யந்தம், வாஸோதக வஸ்திரம், ஜல பாத்ரம், பாக பாத்திரம் இவைகளில் மாறுதல் கூடாது. எதிர்பாராத விதமாக எந்த

अनाधृष्याः, तपसा ये, सुवर्गताः । तपोये, चक्रिरे, महत्, ताङश्चित्, एवापिगच्छतों (३)

(सू जघनेन दहन देशमुदीचीस्तिस्त्रः कर्पू: रखात्वा अश्मभिस्सिकताभिश्चोप प्रकीर्य, अयुग्भिरुद कुम्भैरपः परिप्लाव्य तासु ज्ञातयस्सङ्गाहन्तेऽश्मन्वतीरेवतीरिति ।) ततश्चितेः पश्चा दुदगायतान् दक्षिणावसानान् दीर्घान् त्रीन् गर्तान्रवात्वाऽश्मनस्सिकताश्चोप प्रकीर्य, अयुग्मैः कुम्भजलैः पूरयित्वातेषुज्ञातयः कनिष्ठपूर्वाः, अमॅन्वती:, रेवती:, सरॅभध्वं, उत्तिष्ठत, प्रतरत, सरवाय: । अत्रॉजहाम, ये असॅन्, अर्शेवा:, शि॒वान्, व॒यं, अ॒भिवाजा॑न्, उत्तरेम ॥ इति सङ्गाहन्ते (इदानीं स्वयं प्रोक्षणं कुर्वन्ति)

(सू जघनेन कर्षूः पलाश शाखेशमीशाखेवा निरवनन्ति) (सू अथैने दर्भमयेन शुल्बेन सम्बध्य ते अन्तरेण प्रसर्पन्ति यद्वै देवस्य सवितुः पवित्रमिति।)

गर्तानां पश्चात्पलाशशाखे शमीशाखेवा दक्षिणोत्तरे प्रतिष्ठाप्य, तयोरग्रे दर्भ मयेन शुल्बेन रज्जुना तोरणवद्वध्वा तयोर्मध्ये, यद्वै, दे॒वस्येँ, स॒वि॒तुः, प॒वित्र॑, स॒हस्र॑धारं, विततं, अ॒न्तरि॑क्षे । येनापुँनात्, इन्द्रं, अना॑र्तं,

வஸ்து மாறுதல் அடைகிறதோ, அதாவது தொலைந்து போகிறதோ தொலைந்த தினத்தன்று அதே மாதிரியான பொருளை வாங்கி, அந்த வஸ்துவைக் கொண்டு செய்யப்படுகிற காரியங்களை முதல் தினம் ஆரம்பித்து, அதைக் கொண்டே செய்வதாக ஆகர்ஷித்து மறுபடியும் செய்ய வேண்டும்.

உதாஹரணமாக வஸ்திரம் ஐந்தாவது தினத்தன்று தொலைந்து போகிறது. அப்படியாகில், அதே மாதிரி மாற்று வஸ்திரம் வாங்கி, நதி தீரத்தில் முதல் தினம் முதற்கொண்டு செய்யப்பட்ட நான்கு தின வாஸோதகத்தையும் அவ்விதம் கிருஹத்வார குண்டத்தில் வாஸோதகத்தையும் அதே வஸ்திரத்தில் பிண்ட பலிகளை எடுத்துச் சென்றதால் அந்த நான்கு தினத்திற்கான பிண்ட பலியை மறுபடியும் அதே பாத்திரத்தில் தயார் செய்து அந்த நான்கு பிண்ட

48

दहनदिन कृत्यं

आर्यै, तेना॒ाहं मां, सर्वत॒नुं पुनाम । इति कनिष्ठपूर्वं निर्गच्छेयुः । पश्चाद्गच्छेत्कर्ता ।

(सू- जघन्यश्शाखेव्युदस्यति याराष्ट्रात्पन्नादिति) भूमौ प्रतिष्ठिते शाखे उत्क्षिप्य रज्जूञ्च्छित्वा, याराष्ट्रात्, पन्नात्, अपयन्ति, शाखः, अभिमृताः, नृपति, इच्छमॉना: । धातुस्ताः सर्वाः, पवनेन, पूताः, प्र॒जया॑, अ॒स्मान्, र॒य्या, वर्चंसा ससृजाय । इति दक्षिणस्यां, नैरऋत्याञ्च दिशिपृथक्परित्यजेत्। (सू - उद्वयं तमसस्परीत्यादित्यमुपस्थायानवेक्षमाणा अपोऽवगाहन्ते धाता पुनातु सविता पुनात्विति ||

तत: ज्ञातय: उद्वयं, तमॊस॒स्परि॑, पइयॅन्तः, ज्योति॒रुत्तरम् । दे॒वं, देवत्रा, सूर्यं, अगॅन्म, ज्योति॑रुत्त॒मम् । इति आदित्यमुपस्थाय श्मशान मनवेक्षमाणाः कनिष्ठपूर्वा: अपः (उदकाशये) अवगाहन्ते । धा॒ता, पुनातु, स॒वि॒ता, पुनातु । अ॒ग्ने:, तेजॅसा, सूर्य॑स्य, वर्च॑सा ॥ इति - केशान्प्रकीर्य, पांसूनोप्य, एक वाससो दक्षिणामुखाः सकृदुपमज्योत्तीर्योपविशन्ति । एवंत्रिः ।

प्रथमतः अज्ञातयः वाहका: स्नात्वा सभां प्रदक्षिणीकृत्य नमस्कृत्य सभ्यान्प्रार्थयेयुः । ‘“असपिण्डशववहनप्रायश्चित्तं विधीयतां’’ इति ।

பலிகளை ஸமர்ப்பித்து அந்தத் துணியினால் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்விதம் பாகம் செய்த பாத்திரம் தொலைந்தால் மறுதினம் வேறு ஒரு பெரிய பாத்திரம் தயார் பண்ணி, கீழே கடந்த நான்கு தின பிண்டங்கள், பலிகள், அன்றைக்கான பிண்ட பலி இவைகளை மட்டும் மறுபடி செய்ய வேண்டும்.

நதி தீர குண்டத்தில் உள்ள சிலை (LIITGNITGTLD ) தொலைந்திருந்தால் வேறு ஒரு பாஷாணத்தை முன்பு மாதிரி தயார் செய்து “ஆயாது தேவ: + சத்ரு ஹத்யை” என்கிற மந்திரத்தினால் குண்டத்தில் ஸ்தாபித்து அங்கேயே லௌகிகாக்னியில் ஆஜ்ய ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட ஆஜ்யத்தினால் “யமாய ஸோமம் + அரங்க்ருத: ஸ்வாஹா” என்கிற மந்திரத்தினால் ஒரு ஆஹுதி செய்ய வேண்டும். பிறகு அந்தக் குண்டத்தில் கீழே செய்யப்பட்ட

49

२राभ्याश्च यथाशास्त्रं प्रायश्चित्तं वदेयुः । दिवोपवास: । अशक्ताश्चेत् घृतं प्राश्य गोभ्यश्शष्पाणिदत्वा भोजनादीकुर्युः । इति । कर्ता नात्वा, उपवीती, आचम्य सभ्यान्प्रदक्षिणीकृत्य प्राचीनावीती,

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य + अद्य = अहनि पैतृ मेधिक संस्कार कर्मणिमन्त्र लोप क्रियालोप, द्रव्य लोपेषु सत्स्वपि सर्वं यथाशास्त्रानुष्ठितं भूयात् इति भवन्तः, अनुगृह्णन्तु इति प्रार्थयेत् । तेऽपि, तथास्तु यथा शास्त्रानुष्ठितमस्तु इति प्रतिवदेयुः ।। उपवीती, आचम्य - सात्विक त्यागं कुर्यात् । कर्ता दहनाङ्गत्वेन कण्ठादुपरि वापयेत् क्षौरबिधिबत्स्नायात् । सू मुदकमुत्सिच्याप्रतीक्षा ग्राममेत्य यत्स्त्रिय आहुस्तत्कुर्वन्ति ॥ तत्प्रत्यय