२४ अग्नि-प्रदानम्

सू - अथैनमुपोषतिमैन मग्ने विदह इति।

कर्ता, अग्निमादाय, आदित्याभिमुखः स्थित्वा, मैनॅमग्ने, विदहः, माऽभिशो॑चः, मास्येँ, त्वच॑ चि॒क्षिपः, माशरीरम् । य॒दाशृ॒तं, क॒रवः॑ः, வேண்டும். முன்பு போல் அனுஜ்ஞை, ஸங்கல்ப்பம், கிருச்ரம் இவைகளைச் செய்ய வேண்டும். தர்ப்பம் சுற்றப்பட்ட பாஷாணத்தை கண்களை மூடிக் கொண்டு, இடது கையினால் குண்டத்தில் ஊன்ற வேண்டும். ‘“ஆயாஹி” என்கிற மந்திரத்தினால் ஆவாஹநம். பிறகு நித்ய விதிக்கு ஸங்கல்ப்பம் செய்து, 3 முறை வாஸோதகம் செய்ய வேண்டும். வஸ்திரத்தை மூன்றாக மடித்து, ஒரு தர்ப்பத்தையும் சேர்த்து பிறகு தீர்த்தத்தினால் வஸ்திர ஜலத்தைப் பிழிய வேண்டும். சதுர்த்யந்தம் சொல்ல வேண்டும். ஒவ்வொரு தினத்திற்கும் மும்மூன்று மட்டுமே. குண்டத்தின் முன்பு தெற்கு நுனியாக ஒரு தர்ப்பத்தைச் சேர்த்து திலோதகம் விட்டு குதிரை கால் குளம்பு அளவு கொண்ட ஒரு பிண்டத்தையும்,

44

जातवेदः, अथॅमेनं, प्रहिँणुतात् पि॒तृभ्यः । शृ॒तं य॒दा, करसिँ, जातवेदः, अर्थेमेनं, परिंदत्तात्, पितृभ्यः । यदागच्छाँति, असुँनीतिं, ए॒तां, अथो॑दे॒वानां॑, व॒श॒नी, भवाति । इति प्रेतस्योरसि अग्निं निक्षिपेत्। प्रेतस्य दहन कार्यं रात्रौ चेत् प्राङ्मुखोभूत्वा अग्निं सपर्ययेत् । “पश्चिमाभिमुखोभूत्वा गृहीत्वात्वनलंबुधः" इति स्मृत्यन्तरवचनात् अपराहे पश्चिमाभिमुखः । ‘‘अग्निमप आदित्यमभिविपश्यति’ इतिश्रुतेः, अपराह्ने आदित्याभिमुखत्वं इति व्यवस्थितिः। न नग्नं दहेत् || किञ्चि द्वस्त्रावृतं दहेत्। निरवशेषमग्निं समर्प्य प्रेताभिमुख:स्थित्वा (प्रेतस्य पाद देशस्थित्वा) प्रेत मुपतिष्ठते ।

सू अथैनमुपतिष्ठते सूर्यन्ते चक्षुरिति । प्रेतस्य पाद देशेस्थित्वा सूर्य॑न्ते, चक्षुर्गच्छतु, वार्तमात्मा, द्याॲ, गच्छँ, पृथि॒वीञ्चँ, धर्मंणा। अपोवॉगच्छ, यदिँ, तत्रॆते, हितं, ओषधीषु, प्रतितिष्ठ, शरीरैः ॥ इत्युपतिष्ठते ।। उरस्थमग्निं यज्ञियैः काष्ठैः प्रज्वाल्य चिते:पश्चात् प्राङ्मुखःस्थित्वाऽप्रदक्षिणं परिषिञ्चेत् ।

सू- नवचखुवाहुती: य एतस्य पथोगोप्तार इति । य एतस्यें, प॒थः, गा॒गो॒प्तारॅः, तेभ्यः॒ः, स्वाहा॑। पथ गोप्तृभ्यः॑ इ॒द॒न्नमम । य ए॒तस्ये॑ प॒थः,

र॒क्षतारॅः, तेभ्य॒ स्वाहा॑ । पथ: रक्षितृभ्यः इदन्नमम। य ए॒तस्यँ, प॒थः, अभिरक्षितारॅः, तेभ्यॅः, स्वाहा॑ । पथ, अभिरक्षितृभ्यः इदन्नमम । கட்டை விரல் கனுவளவு கொண்ட சிறிய பலி பிண்டத்தையும் தயார் செய்து கொண்டு திலோதகம் விடப்பட்ட தர்ப்பத்தில் காலைக்காக ஒரு பிண்டத்தையும், மாலைக்காகப் பலியையும் வைக்க வேண்டும். அதற்கு மேல் தயிர், நெய், குளம் இவைகளை வைக்க வேண்டும். இளநீர் கொடுப்பது ஸம்ப்ரதாயமாகில் இந்த ஸந்தர்ப்பத்தில் கொடுக்க வேண்டும். எழுந்து உபஸ்தானம் செய்து விட்டு, உட்கார்ந்து அத்ர ஸ்நாஹி முதலானவைகளைச் செய்து, “பாகம்” செய்த பாத்திரத்தில் எள் கலந்த ஜலத்தை எடுத்து, பிண்ட பலியை அப்ரதக்ஷிணமாகச் சுற்றி தெற்கே கவிழ்த்து விட்டு, உபவீதமாக ப்ரோக்ஷணம் செய்து, பாத்திரத்தை எடுத்து வைக்க வேண்டும். பிண்டம், பலி இவைகளை அந்த வஸ்திரத்தின் ஒரு தலைப்பில் சுற்றி வைத்து விடவும்.

:

45

आख्यात्रे स्वाहा॑ - आख्यात्रे इदन्नमम । अपाख्यात्रे स्वाहा॑ - अपाख्यात्रे इदन्नमम। अभिलालॅपते, स्वाहा॑ - अभिलालपते इदन्नमम । अपलालॅपते, स्वाहा॑ - अपलालपते इदन्नमम । अ॒ग्नये॑ कर्मकृते॑, स्वाहा॑ - अग्नये कर्मकृते इदन्नमम | यमत्रॆ, नाध॒मः, तस्मै॑, स्वाहा॑ - यमाय इदन्नमम ।

सू - अत्रोभयं प्रहरति येन जुहोति । आज्यस्थालीं दवञ्च (दय च) अत्रास्मिन्नन्नौ प्रहरेत् ॥ समन्तमप्रदक्षिणं परिषिञ्चति ।