२३ २ गर्भिणी-संस्कारः

See pg 186

, गर्भिण्याष्षण्मासादूर्ध्वं मरणे यथा क्रमं प्रेताग्निसन्धानादिकृत्वा प्रधान सङ्कल्पे गोत्रां नाम्नीं गर्भिणीं प्रेतां मम मातरं (…) गर्भिणी संस्कार पूर्वकं औपासनाग्निना पैतृमेधविधिना संस्करिष्यामि । क्रमेण तां श्मशानं नीत्वा हस्त सम्मार्जनान्तं कृत्वा तस्या उदरं वामतः स्वधितिना ‘‘हिरण्यगर्भः, समॅवर्तत, अग्रै, भूतस्यें, जा॒ात:, पति॒रेकॅः आसीत् । सदाँधार, पृथिवींद्यां, उतेमां, कस्मै॑ दे॒वायॅ, ह॒विषॉ विधेम॥ “इति उल्लिख्य गर्भ मुद्धृत्य, यदि जीवतिशिशुः “जीवतु मम पुत्रो दीर्घायुत्वाय चर्चसे " इति तमभि मन्त्रच हिरण्य शकलमन्तर्धाय जलेनाभिषिव्य ग्रामं नीत्वा, यस्ते॒ स्तनँः, श॒श॒यः, योमे॑यो॒भूः। येन॒विश्वा॑, पुष्पॅसि, वायणि। यो रॅत्न॒धा, वसुवित्, यस्सुदः । सरॅवति, तमिह, धातवेकः" इति मन्त्रेण स्तनं प्रदाप्य सुरक्षितं कृत्वा, श्मशानं गत्वा तदुदरे, शतायु॑धाय, श॒तवी॑र्याय, शतोतॅये, अ॒भिमाति॒षार्है। शतं योनँः, शरदः, अर्जीतान्, इन्द्रो॑ोंनेषत्, अतँ दुरि॒तानँ, विश्वा॒ स्वाहा॑ । इन्द्रा॑य॒ इ॒द॒न्नमम। ये च॒त्वारॅः प॒थयॅः, देव॒याना॑ः, अ॒न्तरा, द्यावापृथिवी, वियन्ति । तेषांयः, अज्यॉनिं, अर्जीतिं, आ॒वहा॑त्, तस्मै॑ नोदे॒वाः, परि॑द॒त्ते॒ह सर्वे॒ स्वाहा॑ । देवेभ्यः॒ इदन्नमम। ग्रीष्मो हॅमन्तः, उतनो॑ बसन्तः, शरद्वर्षाः सुवि॒तन्नँः, अस्तु । तेषॉ मृतूनां, "

186

गर्भिणी संस्कारः

शतशॉरदानां, निवात ऍषां, अभँये स्याम, स्वाहा॑ । ग्रीष्मादिभ्यः, इदन्नमम । इ॒दुव॒त्स॒रायॅ, परिवथ्स॒रायॅ, संव॒थ्स॒रायॅ, क्रुणुत, बृहन्नमॅः। तेषा॑ व॒यं, सुम॒तौ, यज्ञियॉनां, ज्योगजताः, अहँताः, स्या॒ाम॒ स्वाहा॑ । इदुव॒थ्सरादिभ्यः इदन्नमम । भ॒द्रान्नःश्रेयः, समनैष्ट, देवाः, त्वयॉवसेनॅ, समॅशीमहित्वा। सनो॑मयोभू: पिँतो, आविँशस्व, शन्तोकायॅ, तनुर्वे, स्य॒ोनः स्वाहा॑ । देवेभ्य इदन्नमम प्रयासाय स्वाहा॑ प्रयासाय इदन्नमम। आय॒ासाय॒ स्वाहा॑, आयासाय इदन्नमम, वियासाय॒ स्वाहा॑, वियासाय इदन्नमम, संयासाय स्वाहा॑। संयासाय॒ इद॒न्न॒मम । उ॒द्यासाय॒ स्वाहा॑ । उद्य॒साय॒ इद॒न्नमम। अ॒वया॒ासा॑य॒ स्वावाहा॑। अव॒यासाय इ॒दन्नमम । शु॒चे स्वाहा॑, शु॒च इदन्नमम। शोकॉय॒ स्वाहा॑, शोकाय इदन्नमम त॒प्य॒त्यै स्वाहा॑, तप्य॒त्वै इ॒दन्नम॒म, तपॅते॒ स्वाहा॑, तपत इद॒न्नमम ब्र॒ह्म॒ह॒त्यायै॒ स्वाहा॑ ब्रह्महत्यायै इदन्नमम। सर्व॑स्मै स्वाहा॑ । सर्वस्मै इदन्नमम | प्राणाय स्वाहा॑, प्राणाय इदन्नमम, व्या॒नाय॒ स्वाहा॑, व्यानाय इदन्नमम, अ॒पानाय॒ स्वाहा॑, अपानाय इदन्नमम। चक्षुषे॒ स्वाहा॑, चक्षुषे इदन्नमम । श्रोत्रॉय स्वाहा - श्रोत्राय इदन्नमम मनो॑से॒ स्वाहा॑, मनसे इदन्नमम, वाचे सरस्वत्यै स्वाहा॑, ब॒ाचे सरस्वत्यै पूष्णे, स्वाहा॑, पूष्णे इदन्नम, पूष्णे शरॅसे पूष्णे शरसे इदन्नमम, पूष्णे प्रपथ्यॉय " 1 इदन्नमम । स्वाहा॑, -

187

स्वाहा॑, पू॒ष्णे प्र॒पध्याय॒ इदन्नमम, पूष्णे न॒रन्धॊषाय॒ स्वाहा॑, पूष्णे नरन्धिषाय इदन्नमम, पूष्णे, अहॅणये, स्वाहा॑, पूष्णे अछृणये इदन्नमम। पूष्णे न॒रुणॉय स्वाहा॑, पूष्णे नरुणाय इदन्नमम । पूष्णे पॉके॒तायँ, स्वाहा॑, पूष्णे साकेतायँ, इदन्नमम। इति हुत्वा सूच्या सूत्रेण, जठरं सन्धाय मृद्भस्म कुशगोमूत्र सहितैः जलैः संस्त्राप्य वस्त्रेणाच्छाद्य चिति मारोप्य, अष्टकाधेनुं, तिलधेनुं, भूमि धेनुञ्च दत्वा, उत्तरं कर्मकुर्यात् । यदि शिशुर्मृतस्स्यात्, गोघृतेनाभ्यज्यालङ्कृत्य तस्याः पाद प्रदेशे व्याहत्या निखनेत् । पश्चाच्च यथावत्कर्मशेषं कुर्यात्।।

9 கர்ப்பிணீ ஸம்ஸ்காரம்

ஆறு மாதம் நிறைந்த கர்ப்பிணியின் மரணத்தில் ப்ரேதாக்நி ஸந்தானம் முதலியவைகளைச் செய்து ப்ரதான ஸங்கல்ப்ப காலத்தில், “கோத்ராம் நாம்நீம் இமாம் மம மாதரம் கர்ப்பிணீம் ப்ரேதாம் கர்ப்பிணீ ஸம்ஸ்கார பூர்வகம் ஔபாஸநா க்நிநாபைத்ருமேத விதிநா ஸம்ஸ்கரிஷ்யாமி” என்று ஸங்கல்ப்பம். க்ரமமாக ச்மசாநம் வரை சென்று செய்ய வேண்டியவைகளைச் செய்து ஹஸ்த ஸம்மார்ஜநம் ஆனதும் அவள் வயிற்றின் இடது பாகத்தை கத்தியினால் “ஹிரண்ய கர்ப்ப:" என்ற மந்திரத்தினால் கீறி, கர்ப்பத்தில் உள்ள சிசுவை எடுத்து அந்தச் சிசு பிழைத்திருக்கிறது ஆகில் “ஜீவது மம புத்ரோ தீர்காயுத்வாய வர்ச்சஸே’ என்று அதை அபிமந்திரித்து தங்கத் துண்டை வைத்து ஜலத்தினால் குளிப்பாட்டி க்ராமத்தை அடைவித்து “யஸ்தே ஸ்தந: சிசு:’ என்கிற மந்த்ரத்தினால் ஸ்தந்யம் கொடுக்கக் கூடியவளிடம் அதை ஒப்படைத்து திரும்பி ச்மசாநம் வந்து அந்தக் கர்ப்பிணியின் வயிற்றில் சதாயுதாய 5, ப்ரயாஸாய ஸ்வாஹா - 12, ப்ராணாய ஸ்வாஹா 7, பூஷ்ணே ஸ்வாஹா -7 என்கிற மந்திரங்களால் ஆஹுதிகளைச் செய்து, ஊசி மற்றும் நூலினால் தைத்து மண், சாம்பல், தர்ப்பம், கோ மூத்ரம் இவைகள் கூடிய ஜலங்களால் ஸ்நாநம் செய்வித்து துணியினால் நன்கு போர்த்தி, சிதையில் ஏற்றி அஷ்டகாதேனு, தீப தேனு என்று வர்ணிக்கப்படுகிற பசுக்களையோ அதற்குப் பதிலான ஹிரண்யத்தையோ கொடுத்து விட்டு மேற்கொண்டு கிருத்யத்தைத் தொடரலாம்.

கர்ப்பத்தைக் கீறி எடுக்கும்போதே சிசு மரித்திருந்ததாகில் பசு நெய்யினால் ஸ்னானம் செய்வித்து அலங்கரித்து சிதையில் பாத ப்ரதேசத்தில் குழி தோண்டி தோண்டி வ்யாஹ்ருதிகளால் புதைக்க வேண்டியது. பிறகு கர்ம மிகுதியைத் தொடர வேண்டும்.

தினம் அந்தக் குழியில் பால் விட்டு வருவதை சிலர் விரும்புகின்றனர். தேசாசார குலாசாரப்படி செய்து கொள்வது). உதக பிண்ட தானங்கள் கிடையாது. தாய் தகப்பனாருக்கு மட்டும் கநந ஸம்ஸ்கார தினம் முதல் 10 தினங்கள் ஆசௌசம். " … …