०४ अग्निः

०४ अग्नि-निर्णयः

, आहिताग्नेः त्रेताग्निः, अनाहिताग्नेः औपासनाग्निः, यति भार्यायाः, यतौ जीबतिचेत् औपासनाग्निः, यतौ सिद्धिङ्गते चेत् उत्तपनाग्निः, तथा विधुर विधवयोः उत्तपनाग्निः ब्रह्मचारिणः कपालाग्निः, कन्याबालयोः, तुषाग्निः। अत्र कन्या शब्दः अनूढायाः स्त्रिया विषयः । एवं बालशब्दः. अनुपनीतस्य पुरुषस्यविषयः । अत्र “उत्तपनेनेतरान्’ । इति आपस्तम्ब वचनात् विधुरविधवा बालकन्यानामुत्तपनाग्निः । तथापि बौधायनीये

14

दहनदिनकत्यं

15

व्यक्तिभेदेन अग्नि भेदस्य उक्तत्वात् यथाऽऽचारं निर्णेतव्यः । कश्चित्प्रतिदिनं सायं प्रातरौपासनहोमं जुहोति तादृशस्य महापुरुषस्य मरणे तेनैवॊौपासनाग्निना संस्कारः कर्तव्यः । औपासनाग्नावनुगते पूर्वोक्त प्रकारेण प्रेताग्निसन्धानं कृत्वा तेनाग्निना कार्यः संस्कारः ॥

4 அக்நி நிர்ணயம்

ஆஹிதாக்னியை த்ரேதாக்னியினாலும், ஜீவித்திருக்கும் யதியினுடைய பார்யை, ஜீவித்திருக்கும் புருஷனுடைய பார்யை, பார்யை ஜீவித்திருக்கும் இவர்களை ஔபாஸனாக்னியினாலும், விதுரன் (மனைவியை இழந்தவன்), விதவை, ஸித்தி அடைந்த யதியின் பார்யை இவர்களை உத்தபனாக்னியினாலும் பிரம்மச்சாரியை கபாலாக்னியினாலும், விவாஹமாகாத கன்யை, உபநயனமாகாத பாலன் இவர்களை துஷாக்னியினாலும் ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். கணவன்

ஒரு மஹா புருஷன் பிரதி தினமும் இரு வேளைகளிலும் ஔபாஸனம் செய்து அக்நியை தாரணம் செய்து

13

கொண்டிருக்கும்போது இருவரில் (6) ஒருவர்

இறந்தாலும் அவர்களுடைய ஔபாஸனாக்னியைக் கொண்டே அவர்களுடைய ஸம்ஸ்காரத்தைச் செய்ய வேண்டும்.

ஔபாஸனாக்னி அணைந்திருந்தாலும் ஔபாஸனம் விடப்பட்டிருந்தாலும் முதலில் சொன்ன ப்ரேதாக்நி ஸந்தானம் செய்து கர்மாவைத் தொடங்க வேண்டும்.

०५ उत्तपनाग्नि-सन्धानम्

प्रणम्य प्राचीनावीती,

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य शर्मणः ममपितुः प्रेतस्य (गोत्राया नाम्या मम मांतुः प्रेतायाः) पैतृ मेधिक संस्कारार्थं उत्तपनाग्नि सन्धानं कर्तुं योग्यता सिद्धिमनुगृहाण। उपवीती प्राणानायम्य। प्राचीनावीती | गोत्रस्य शर्मणः ममपितुः प्रेतस्य पैतृमेधिकसंस्कारार्थं उत्तपनाग्निसन्धानं करिष्ये ॥ दर्भेष्वग्निं समारोप्य पुनर्दर्भेषु संस्थितः । पुनर्मुष्टचन्तरारूढो वह्निरुत्तपनाह्वयः । इत्युक्त प्रकारेण मुष्टित्रय दहनात्सम्पादितोऽग्निः उत्तपनाग्निः । तमग्निमुत्पाद्य स्थण्डिलकल्पनादि प्रेताग्निसन्धानवत् दर्वी संस्कारान्तं कृत्वा, अप्रदक्षिणं परिषिच्य द्वादशगृहीतेनाज्येन जुहोति अयाॲ, अ॒ग्नेऽसिँ, अ॒न॒भि॒ शस्तीचॅ, स॒त्यमॅत्वं, अया अॅसि । असा, मनॅसा, धृतः, अ॒यसा॑,

हव्यमूहिषे, अयानॅः, धेहि भेषजं स्वाहा॑ । अग्नये अयसे, इदन्नमम । प्रत्येकं चतुर्गृहीतेन पुरुषसूक्तेन जुहोति । सर्वत्र पुरुषाय नारायणाय इदन्नमम इति उद्देश्यत्यागः ।। सहस्रं शीर्षा, पुरुषः । सहस्राक्षः, स॒हस्रपात् । सभूमिं, वि॒श्वतो॑ वृ॒त्वा। अत्यँतिष्ठत्, द॒शाङ्गुलं स्वाहा॑ । पुरु॑षए॒वेदं, सर्व॑म् । यद्भूतं, यच्च॒ भव्य॑म्। उ॒तामृ॒त॒त्वस्य, ईशॉनः । यदन्न, अति॒रोहॅति॒स्वाहा॑ । ए॒तावॉनस्य, म॒हि॒मा। अतॊ ज्यायो॑ऽश्व, पूरु॑षः । पार्दोऽस्य, विश्वभूतानिँ । त्रि॒पादॆस्य, अ॒मृते॑न्दि॒वि स्वाहा॑ । त्रि॒पादूर्ध्वः, उत्पुरु॑षः। पादो॑ऽस्य, इहाभॅवात्, पुनॅः। तो विष्वॅङ, व्यॅक्रामत्, साशनानशने, अभि-स्वाहा॑। तस्मा॑त् वि॒राट्, अ॒जा॒ायत । वि॒राजॅः, अधिं, पूरुषः । सजात:, अत्यॅरिच्यत। प॒श्चात्, भूमं, अथो॑ पु॒रः स्वाहा॑ ।

" यत्पुरु॑षेण, ह॒विषा॑ । दे॒वाः, यज्ञं, अलॅन्वत । वसन्तो अॅस्य, आ॒सी॒दाज्यं॑। ग्रीष्मः, इ॒ध्मः श॒रद्ध॒विः स्वाहा॑ । स॒प्तास्यॉसन्, प॒रि॒धयॅः। त्रिस्स॒प्त, स॒मिथॅः, कृ॒ताः। दे॒वायत्, य॒ज्ञं, त॒न्वा॒नाः । अबॅघ्नन्, पुरुँषं, प॒शुं-स्वाहा॑। तं य॒ज्ञं, बर्हिषि, प्रौॲन्। पुरुषं, जातं, अग्रतः। तेनँ दे॒वाः, अयजन्त। स्वाहा॑ । ऋषयश्चये साध्याः,

16

17

दहनदिनकत्यं

आरण्यान्, तस्मा॑त्, य॒ज्ञात्, सर्वहुतँः । सम्भृतं, पृ॒षदाज्यं । प॒शूऽस्तान्, चक्रे, वायव्या॑न् । ग्राम्याश्च ये स्वाहा॑ । तस्मा॑द्य॒ज्ञात्, सर्वहुतँ:। ऋच॒स्सामॉनि, जज्ञिरे । छन्दॉसि, जज्ञिरे, तस्मा॑त् । यतु॒ स्तस्मा॑त् अजायत स्वाहा॑ । तस्माददधा॑ः, अजायन्त । ये केचॅ, उभयादतः । गॉवॊह, ज॒शि॑रे॒ तस्मा॑त् । तस्मा॑त् जाताः अ॒जा॒वयः॒ स्वाहा॑। यत्पुरु॑षं, व्यॅदधुः । क॒ति॒धा, व्यॅकल्पयन् । मुखं किमॅस्य, कौबाहू । कावूरू, पादावुच्येते॒ " स्वाहा॑ ।

चक्षौः, ब्राह्मणो॑ऽस्य, मुखमासीत् । बाहू, राजन्य: कृतः । ऊरू, तदस्य, यद्वैश्यॅः। प॒द्भयां, शूद्रः, अ॒जा॑य॒त॒ स्वाहा॑ । च॒न्द्रमा॑ः, मनॅसः, जा॒तः। सूर्य॑ः, अ॒जा॒ाय॒त। मुखा॑त्, इन्द्र॒श्च, अ॒ग्निश् । प्रा॒णात्, वायुः, अ॒जा॒ाय॒त॒ स्वाहा॑। नाभ्या॑ः, आ॒सी॒ीत्, अ॒न्तरि॑क्षम् । शीर्ष्णः, द्यौः, समँवर्तत। प॒द्भ्यां, भूमिँः, दिशॅः, श्रोत्रा॑त् । तथॉलो॒कान्, अ॒क॒ल्प॒य॒न् स्वाहा॑ वेद॒दा॒हं, ए॒तं, पुरु॑षं, म॒हान्त॑म्। आ॒दि॒त्यवॅर्णं, तस॒स्तु, पारे। सर्वांणि, रूपाणि, विचित्ī, धीरॅः। नामॉनि कृत्वा, अभिवदन्, यदास्ते॑ स्वाहा॑ पु॒रस्ता॑त्, यमुॅदाज॒हारॆ । श॒क्रः, प्रवि॒िद्वान्, प्रदिशः, चतॅस्रः । तमे॒वं, वि॒द्वान्, अ॒मृते॑ इ॒ह, भवति॒। नान्यः पन्था॑ः, अयॅनाय, वि॒िद्य॒ते, स्वाहा॑ य॒ज्ञेनँ, यज्ञं, अयजन्त, देवाः। तानिँ, धमाँणि, प्रथमानिँ, आसन् । तेनाकै, धा॒ता, " "

माहेमानँः, सचन्ते। यत्र पूर्वे, साध्याः सन्ति देवाः स्वाहा॑, पुरुषाय " ? प्रतिस्वाहाकारं वक्तव्यः इति नारायणाय इदन्नमम अय मुद्देश्यत्यागः पूर्वमेबोक्तम् ।।

अथवा चतुर्गृहीतं गृहीत्वा पुरुषसूक्तं समग्रमुक्त्ता अन्ते सन्तँदे॒वास्स्वाहा॑ इत्येकामाहुतिं वा जुहुयात् ॥ अनाज्ञातादित्रयं, भूरादि चतुष्टयञ्चहुत्वाऽप्रदक्षिणं परिषिञ्चेत् । अनेनाग्निनासंस्कुर्यात् ।।

5 உத்தபனாக்னி ஸந்தானம்

அனுஜ்ஞை, ஸங்கல்ப்பம். மூன்று “தர்ப்ப முடிச்சு” தயார் செய்து கொண்டு, முதல் முடிச்சில் அக்நியை ஸம்பாதித்து, அதன் வழியாக இரண்டாவது முடிச்சில் அக்நியைக் கொளுத்தி, முதலாவதை விட்டு விட்டு இரண்டாவதிலிருந்து மூன்றாவதில் அக்நியைச் சம்பாதித்து இரண்டாவதையும் கீழே போட்டு விட்டு, மூன்றாவதை விருத்தி செய்து அதில் கீழே சொல்லப்படும் ஹோமங்களைச் செய்தால் “உத்தபனாக்னி” எனப்படும். அக்நி ப்ரதிஷ்டை, தர்வீ ஸம்ஸ்காராந்தம் செய்து அப்ரதக்ஷிண பரிஷேசனம், 12 தடவை எடுக்கப்பட்ட நெய்யை “அயாச்ச” என்கிற மந்திரத்தினால் ஹோமம் செய்து புருஷ ஸூக்தத்தினால் நான்கு-நான்கு தடவை எடுக்கப்பட்ட நெய்யைக் கொண்டு ஒவ்வொரு மந்திரத்தினாலும் (நான்கு-நான்கு வாக்யத்தினாலும்) ஹோமம் செய்ய வேண்டும். அதற்கு முடியாதவர்கள் நான்கு தடவை மட்டும் நெய்யை எடுத்துக் கொண்டு புருஷ ஸூக்தம் முழுவதையும் சொல்லி, ஒரே ஆஹுதியாகச் செய்யலாம். அநாஜ்ஞாத த்ரயம், வ்யாஹ்ருதி சதுஷ்டயம், பூர்ணாஹுதி இதுதான் உத்தபனாக்னி. இதைக் கொண்டு ஸம்ஸ்காரம் செய்ய வேண்டியர்களுக்குச் செய்யலாம்.

०६ कपालाग्नि-सन्धानम्

गोत्रस्य शर्मणः अस्य पैतृमेधिक संस्कारार्थं कपालाग्निमुत्पादयितुं कपालाग्निमुत्पादयिष्ये। मृच्छारावं अग्नौ निष्टप्य तस्मिन्करीष शकलान् क्षिप्त्व करिषो यदाज्वलति तदा गोमयशुष्कान् करीषेषु प्रक्षिप्य अग्निं वृद्धीकृत्य तस्मिन्नन्नौ उत्तपनाग्नि सन्धाने विहितान् होमान् हुत्वा तेनाग्निना पैतृमेधिक विधिना ब्रह्मचारिणं दहेत् ।।

6 கபாலாக்னி ஸந்தானம்

அனுஜ்ஞை, ஸங்கல்ப்பம். மண் வாணலியை அக்நியில் காய்ச்சி, அதற்குள் கரித் தூளைப் போட்டு அந்தத் தூள் அக்நியாகக் கனிந்தவுடன் அதை விரட்டியில் சேர்த்து, விருத்தி செய்து ஹோமத்தைச் உத்தபனாக்னி ஸந்தானத்தில் சொல்லப்பட்ட செய்தால் அது கபாலாக்னி எனப்படும்.

०७ तुषाग्नि-सन्धानम्

अमुकस्य, अमुकायावा दहन संस्कारार्थं तुषाग्निमुत्पादयितुं तुषाऽग्निमुत्पादयिष्ये।

18

19

मृच्छरावमग्नौ निष्ठप्य तस्मिन्तुषान्दत्वा शरावोष्णेन तुषा यदा ज्वलेयुः, तमग्निं वृद्धी कृत्य उत्तपनानि सन्धानवत् होमं कृत्वा तेनाग्निना तं (तां) संस्कुर्यात् ।।

कन्याबालौ एकर्चविधिना दहेत् ॥ सविधिरनुबन्धे लिखिष्यते ॥

7 துஷாக்னி ஸந்தானம்

அனுஜ்ஞை, ஸங்கல்ப்பம். மண் வாணலிய்ை அக்நியில் காய்ச்சி, அதற்குள் உமியைச் சேர்த்து, அந்த உமி அக்நியாகக் கனிந்தவுடன் அந்த அக்நியை விரட்டியில் சேர்த்து விருத்தி செய்து, உத்தபனாக்னி-ஸந்தான ஹோமத்தைச் செய்து அந்த அக்நியினால் ஸம்ஸ்காரம் செய்ய வேண்டியவர்களுக்கு உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

கன்யா பாலர்களை ஏகர்ச்ச விதியினால் தஹநம் செய்ய வேண்டும். அதைப் பிற்பாடு அனுபந்தத்தில் சேர்த்துள்ளோம்.