०२ श्री-चूर्ण-परिपालनम्

इदं श्रीचूर्णपरिपालनमपि स्मार्त कर्मैव । वृद्ध हारीत स्मृतौ षष्ठाध्याये दर्शनात्। तथापि तत्रोक्तोलूखलमुसल स्थापन मेवात्रापि दृश्यते । परन्तु तत्रोक्त कलशस्थापन वैदिकमन्त्रजपाः न क्रियते । अद्यापि कलशस्थापनं विना तत्रोक्तमन्त्र जपस्थाने द्राविडगाथा आल्वार् श्रीसूक्तयः पठ्यन्ते । तथाऽपि तत्प्रकार

माहत्य अद्यापि सन्यस्तानां विषये श्रीचूर्ण परिपालनं तत्रोक्त क्रमेणैव क्रियते प्रकृतमनु सरामः स्थण्डिलमध्ये उलूखलं प्रतिष्ठाप्य पार्श्वे मुसलं निदध्यात्। चतुर्षु दिक्षु पत्रपुटेषु लाजान् ताम्बूलानि च सादयेत् । उलूखले कुट्टनार्थं हरिद्रां संस्थापयेत् । इदानीन्तने काले श्रीचूर्णमेवस्थापयन्ति।

श्रीवैष्णवानां यतीनां

श्री वैष्णवाः तनियन् आरभ्य मुख्या द्राविडगाथा गायेयुः । विशेषेण चूल्बिशुम्बणिमुकिल् नामकदशक गाथाः पठनीयाः अन्ततः

2 ஸ்ரீ சூர்ண பரிபாலனம்

கிருஹத்தின் வாசலில் நடுவில் ஜலத்தினால் சுத்தம் (ப்ரோக்ஷணம்) செய்யப்பட்ட இடத்தில் (இவ்விடங்களில் மூன்று இழை கோலம் கூடப் போடுவதுண்டு) உரல், உலக்கை இவைகளை வைத்து, உரலுக்குள் மஞ்சளைத் துகள் செய்வதற்காக வைத்து, ஸ்வாமிகளை ஸ்ரீ சூர்ண பரிபாலனம் ஸாதித்தருள வேணும் என்பதாகப் பிரார்த்திக்க வேண்டும். அவர்களும் தற்போதைய ஆசாரப்படி (வழக்கப்படி) ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளை ஸேவிப்பர்.

அ + வு அடியேனுடைய பிதா (மாதா) ஆசார்யன் திருவடிகளை அடைந்தார் (அடைந்தாள்) கோயில் திருமலை பெருமாள் கோயில் ஜீயாள் ஸ்ரீ வைஷ்ணவாள்.

ஸ்ரீ சூர்ண பரிபாலனம் ஸாதித்தருள வேணும்.

கரு விருத்தக் குழி நீத்தபின் காமக் கடுங்குழி வீழ்ந்து ஒரு விருத்தம் புக்குழலுருவீர் உயிரின் பொருள்கட்கு ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த திருவிருத்தத்து ஓரடி கற்றிரீர் திருநாட்டகத்தே!

அது முடிந்ததும் அந்த ஸ்ரீ சூர்ணத்தை எடுத்து ப்ரேதத்திற்கு இட வேண்டும். அதாவது ஸ்னானம் செய்வித்த பொழுதே திருமண் இடப்பட்டிருக்கும். இது (ஸ்ரீ சூர்ண பரிபாலனம்) முடிந்ததும் ஸ்ரீ சூர்ணத்தை இட வேண்டியது ஸம்பிரதாயம்.

11

इमां गाथां गायेयुः । मुख्यतमः श्रीवैष्णवः मुसलेनो लूखलस्थितां हरिद्रां चूर्णी कुर्यात् । धूलितं तच्छ्रीचूर्णमादाय शवस्य श्वेत पुण्ड्रमध्ये समर्पयेत् || रेखांकुर्यात् ।। अध्यापकानां श्रीवैष्णवानां यथाशक्तिदक्षिणां समर्पयेत् ||