०१ आरम्भ-कार्यम्

मृतेपितरि पुत्रः पुत्रौ पुत्रावा (सज्ञातिः) प्राचीनावीती नदीं तटाकं जलाशयं वा गत्वा दक्षिणाभिमुखः स्नात्वा उत्तीर्य उपवीती द्वादश – एकं वा श्वेत मृक्तिका पुण्ड्रमात्रं धृत्वा सन्ध्या मुपास्य (तत्रापि गायत्र्या दशवारमेव जपः) एक दर्भकृतपवित्रं धृत्वा प्राणानायम्य प्राचीनावीती श्रीगोविन्देत्यादि सङ्कल्प्य संवत्सरे, अयने, ऋतौ, मासे पक्षे तिथौ, वासरे नक्षत्रे योगे करणे, एवं गुणविशिष्टायामस्यां तिथौ (प्रेतकार्ये अस्यां शुभतिथौ इति वा, अस्यां पुण्यतिथौ इति वा नवक्तव्यं । तात्कालिक तिथि मुच्चारयेत् ) श्रीभगवदाज्ञया श्रीमन्नारायण प्रीत्यर्थं ( श्री भगवदाज्ञाकैमर्यं) … गोत्रस्य, … … … … शर्मणः, मम, पितुः (गोत्राया … नाम्न्याः मम मातुः ) पैतृमेधिक संस्कार कर्मणि और्ध्वंदैहिककर्मसु च मम योग्यता सिद्ध्यर्थं प्राजापत्य कृच्छ्रप्रत्याम्नायं यत्किञ्चिद्धिरण्यदानं करिष्ये। हिरण्यगर्भ गर्भस्थं+प्रयच्छमे।

3 தஹந தின க்ருத்யம்

ஆரம்ப கார்யம்

கர்த்தா ஜ்ஞாதிகளுடன் கூட நதி அல்லது குளம் முதலான இடத்திற்குச் சென்று தெற்கு முகமாக நீராடி, கரை ஏறி, 12 திருமணோ அல்லது ஒரு திருமணோ இட்டுக் கொண்டு (இது முதற்கொண்டு ப்ரபூத பலி ப்ரதான பர்யந்தம், ஸ்ரீ சூர்ணம் தரிக்கக் கூடாது) ஸந்த்யா காலமாகில் ஸந்த்யா வந்தனத்தை மட்டும் (10 காயத்ரி கொண்டதான ஜபம்) செய்ய வேண்டும். ஒரு தர்ப்பத்தினால் செய்யப்பட்ட பவித்ரத்தை தரித்து ப்ராணாயாமம்,

ஸங்கல்ப்பம் செய்து திதி சொல்லும் இடத்தில் ‘புண்ய திதி" என்றோ “சுப திதி" என்றோ சொல்லாமல் அஸ்யாம் திதௌ (த்ருதீயாயாம் திதௌ) என்று சொல்லி, தன் தகப்பனாரின் பைத்ருமேதிக ஸம்ஸ்கார கர்மாவில் தனக்கு யோக்யதை ஏற்பட க்ருச்ரம் செய்து கொண்டு உபவீதமாக ஆசமனம் செய்து, ப்ராசீநாவீதமாதக் கலசத்தில் ஜலத்தை எடுத்துக் கொண்டு “சிகை” இருக்குமாகில் அதை அவிழ்த்து விட்டுக் கொண்டு மௌனியாக கிருஹத்தை அடைய வேண்டும்.

இதனிடையில் ஸ்த்ரீகளும் தங்கள் வழக்கமான காரியமான ப்ரேதத்தின் ஸ்னானத்திற்காக ஜலம் எடுத்து வருவார்கள். ஆஜ்யம், கோமயம் இவைகளைத் தொட்டு லிங்காதிகளைச் சுத்தம் செய்து ஸ்னானம் செய்விப்பார்கள்.

8

9

पूर्वव दुक्त्वा यत्किञ्चिद्धिरण्यं श्रीवैष्णवाय सम्प्रददे । नमः, नमम अच्युतः प्रीयताम् ।।

उपवीती द्विराचम्य प्राचीनावीती शोधिते कलशे जलं गृहीत्वा यदि शिरवी विस्रस्तकेशः एकवस्त्रधर : मौनीभूत्वा गृहमागच्छेत्। एतावति काल एवस्त्रियोऽपि नदीं तटाकं वा

गत्वा हरिद्रा चूर्ण सहित स्रानं कृत्वा (अविस्रस्तकेशाः) गृहमागच्छेयुः । घृतादिभिः लिंगादीनि विशोध्य पादादि मूर्धान्तं शवं स्रापयेयुः । पुरुषाः शवस्य श्वेत मृत्तिकापुण्डू मात्रं धारयेयुः । श्रीचूर्ण परिपालनानन्तरं श्रीचूर्णमपिधारयेयुः ।