०१ परिभाषा

पूर्व प्रयोगे कथितास्सर्वेऽपि परिभाषाविषया अत्राप्यनुनेयाः। क्वचिद्विषयेषु व्यत्यासः । प्रेत कार्येषु तत्रापि दशम दिन पाषाणोत्थापनपर्यन्त कार्याणि आर्द्रवाससैव कर्तव्यानि । प्रेतकार्याणि पितृकार्याणि च सर्वाणि प्राचीनावीतेनैव कर्तव्यानि । अथाऽपि तत्रान्तर्गताचमन प्राणायाम प्रदक्षिण प्रणामा उपवीतेनैव कर्तव्याः । क्वचिदस्यापवादः । दहन दिन कृत्ये (प्रेतस्य) श्मशान नयनावसरे प्रदक्षिण त्रयं कालत्रये वर्तते । अप्रदक्षिणस्य यथा

அபரப்ரயோகம்

1 பரிபாஷை

பூர்வ ப்ரயோகத்தில் சொல்லப்பட்ட பரிபாஷா விஷயங்கள் யாவும் இங்கேயும் கொள்ளத் தக்கவை. சில இடங்களில் மாறுதல் ப்ரேத காரியங்களில். அதிலும் பத்தாவது தினம் பாஷாண உத்தாபனம் வரையில் எல்லாக் காரியங்களையும் ஈரத் துணியுடன்தான் செய்ய வேண்டும். ப்ரேத காரியங்களையும், பித்ரு காரியங்களையும் ப்ராசீநாவீதத்துடன் தான் செய்ய வேண்டும். அதிலும் அதற்குட்பட்ட ஆசமனம், ப்ராணாயாமம், ப்ரதக்ஷிணம், ப்ரணாமம் இவைகளை உபவீதத்துடன் செய்ய வேண்டும். ஓரிரு

प्राचीनाबीतं तथा प्रदक्षिणस्योपवीतं युक्तंस्यात् । तथा मा भूत, प्रेत विषय प्रदक्षिणेऽपि “प्राचीनावीतेनैव भाव्यं" इति व्यवस्थितिः ॥