१७ नूतन-गृह-निर्माण-प्रवेश-प्रयोगः

प्राचीनगृहे, नूतनगृहस्य समीपे वसतः अन्यस्य वा गृहे अग्निसन्धानं कृत्वा औपासनञ्च हुत्वा नूतनगृहस्थलं गत्वा

नम॒स् सद॑से …स॒भाम् मे॑ गोपाय ...{Loading}...
नमस् सदसे ...{Loading}...
मूलम् (संयुक्तम्)

नम॒स्सद॑से॒ नम॒स्सद॑स॒स्पत॑ये॒ नम॒स्सखी॑नाम्पुरो॒गाणा॒ञ्चख्षु॑षे॒ नमो॑ दि॒वे नमᳶ॑ पृथि॒व्यै

विश्वास-प्रस्तुतिः

नम॒स् सद॑से॥
नम॒स् सद॑स॒स्-पत॑ये॥
नम॒स् सखी॑नाम् पुरो॒गाणा॒ञ् चख्षु॑षे॥
नमो॑ दि॒वे॥
नमᳶ॑ पृथि॒व्यै॥

मूलम्

नम॒स्सद॑से
नम॒स्सद॑स॒स्पत॑ये
नम॒स्सखी॑नाम्पुरो॒गाणा॒ञ्चख्षु॑षे
नमो॑ दि॒वे
नमᳶ॑ पृथि॒व्यै

भट्टभास्कर-टीका

‘ऐन्द्रं हि देवतया सदः’ इति इन्द्रः सदसस्पतिः पालयिता तस्मै नमः । ‘षष्ठयाः पतिपुत्र’ इति सत्वम् । सखीनां समानख्यानानामृत्विजां पुरोगाणामग्रतो गन्तृणां प्रधानानां सर्वेषामपि चक्षुषे चक्षुसथानीयाय दर्शनहेतवे सवित्रे च नमः । गतमन्यत् ॥

267 सप्रथ सभाम् ...{Loading}...

सप्र॑थ स॒भाम् मे॑ गोपाय ।
ये च॒ सभ्या᳚स् सभा॒सदः॑ ।
तानि॑न्द्रि॒याव॑तᳵ कुरु ।
सर्व॒म् आयु॒र् उपा॑सताम् ।

(सर्वे॑भ्यः श्रीवैष्ण॒वेभ्यो॒ नमः॑॥)

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

… नक्षत्रे … राशौ जातस्य गोत्रस्य शर्मणः मम … नक्षत्रे … राशौ जातायाः गोत्रायाः नाम्न्याः अस्या मम धर्मपत्न्याः, (अपि च सन्ततिश्चेत् तेषां पुत्रपौत्राणां नक्षत्रराशिनामानि चोक्त्वा आवयोः, अस्माकं वा, क्षेमस्थैर्यवीर्यविजयायुरारोग्य, ऐश्वर्याणां अभिवृद्ध्यर्थं नूतनगृहनिर्माणं कर्तुं योग्यतासिद्धिमनुगृहाण ।

विष्वक्सेनं सम्पूज्य “नूतनगृहनिर्माणं करिष्ये” इति सङ्कल्प्य |

(सू - दक्षिणाप्रत्यक्प्रवणमगारावकाशमुद्धत्य, पालाशेन, शमीमयेनवोदूऽहेनैतामेव दिशगुत्तरयोदूहति । एवं त्रिः) अगारस्य निरऋत्यां दिशि स्थित्वा पलाशमयं शमीमयं वा उदूहनं सम्पाद्य तेनोदूहनेन साधनेन, यत्,

भूमेः, क्रूरं, तदि॒तः, हरामि॒, परॉचीं, निरऋँतिं, निर्वाँहयामि ।
इदं श्रेयॅः, अवसानम्, आगॅन्म, देवाः, गोमॅत्, अश्वॉवत्, इ॒दमॅस्तु, प्रभूमॅ, [[TODO::परिष्कार्यम्??]]

इति पांसूनुपोहति । एवं त्रिः । प्रत्युदूहनं मन्त्रपाठः ।

நூதன கிருஹ நிர்மாண க்ருஹ ப்ரவேசம்

முதலில் வேறு ஒரு இடத்தில் அக்னி ஸந்தானம், ஔபாஸன ஹோமம் இவைகளைச் செய்து கொண்டு புதிய கிருஹம் அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று அனுஜ்ஞை, ஸங்கல்ப்பம் இவைகளைச் செய்ய வேண்டும். நூதன கிருஹ நிர்மாணம் கர்த்தும், கிருஹ நிர்மாணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்துக் கொண்டு ஒரு பலாசக் குச்சியினால் (பலாச மரத்திலிருந்து செய்யப்பட்ட மண் வாரியினால்) நூதந [[TODO::परिष्कार्यम्??]]

[[166]]

(सू कॢप्तमुत्तरयाऽभिमृश्य, प्रदक्षिणं स्थूणा गर्तान् खानयित्वाऽभ्यन्तरं पांसूनुदुप्य, उत्तराभ्यां दक्षिणां द्वारस्थूणामवदधाति । एवमितराम् ।)

स्योना, पृथि॒वि, भवाँनृक्षरा, निवेशॅनी । यच्छॉनः, शर्मःँ स॒प्रथाः । [[TODO::परिष्कार्यम्??]]

इति कॢप्तं स्थलमभिमृश्य, इहैव,

तिष्ठ, निमिँता, तिल्वँला, स्यात्, इरॉवतीँ ।
मध्ये, ताल्प्यँस्य, ति॒ष्ठात्, मात्वा॑, प्रापॅन्, अघायवःँ ।
आत्वा॑, कुमारः, तरुँणः, आव॒थ्सः, जगँता स॒ह ।
आत्वा॑, प॒रि॒स्रुतँः, कुम्भाः, आद॒घ्नः, कलॅशीरयन् ॥ [[TODO::परिष्कार्यम्??]]

इति दक्षिणां द्वारस्थूणामवदधाति । इ॒हैव तिष्ठ + कलशीरयन् इत्युत्तरां द्वारस्थूणामवदधाति । इदानीँन्तनकाले स्थूणाया अनवकाशत्वेरपि तत्तत्स्थाने स्थूणां भावयित्वा जपेत् । (सू - यथा खातमितरा अन्ववधाय वंशमाधीयमानमुत्तरेण यजुषाऽभिमन्त्रयते ।)

ऋ॒तेनँ, स्थूणौ, अ॒धिरोँह, वँश, उग्रः, वि॒राजॅन्, अपॅ सेध, शत्रूँन् । [[TODO::परिष्कार्यम्??]]

इति वंशस्याभिमन्त्रणम्)

(सू - सम्मितमुत्तरैर्यथालिङ्गम्)

ब्रह्मँचते, क्ष॒त्रं चॅ, पूर्वे, स्थूणे, अ॒भिरॅक्षतु । [[TODO::परिष्कार्यम्??]]

इति पूर्वस्थूणाया अभिमन्त्रणं, “यज्ञश्चँ, दक्षिँणॉश्च, दक्षिँणे”- इति दक्षिणदिकस्थूणाया

கிருஹத்தின் தென் மேற்கு மூலையிருந்து ‘யத் பூமே: + ப்ரபூம" என்கிற மந்திரத்தினால் மண்ணை வாரி வடக்குப் பக்கமாகப் போட வேண்டும். இவ்விதம் மற்றும் இரண்டு முறை மந்திரத்தைச் சொல்லி மண்ணையும் அவ்வப்போது வாரி விட வேண்டும் (தற்போது மண்ணை வாரி விட வேண்டியது இராது என்றாலும் மந்திர ஜபத்தினால் ஒரு அஸாதாரண அத்ருஷ்டம் ஏற்படுவதால் அதன் பாவனை அவச்யம்). அந்த ஸ்தலத்தை “ஸ்யோநா + ஸ ப்ரதா:’ என்கிற மந்திரத்தினால் அபிமர்சனம் செய்ய வேண்டும். “இஹைவதிஷ்ட + கலசீரயந்” என்கிற [[TODO::परिष्कार्यम्??]]

[[167]]

अभिमन्त्रणम् । “इषश्चोर्जश्चँ, अपँरे”- इति पश्चिमदिक्स्थूणाया अभिमन्त्रणम् | “मि॒त्रश्चँ, वरुँणश्च, उत्तँरे” इत्युत्तरदिकस्थूणाया अभिमन्त्रणं “धर्मस्ते॑, स्थूणॉराज, श्रीस्ते, स्तूपःँ” । इति मध्यमस्थूणाया अभिमन्त्रणम् ।

(लौकिकरीत्याऽस्मिन्सन्दर्भे द्वारपूजां कुर्यात् । (सू - पालाशं शमीमयं वेध्ममादीप्योत्तरयर्चाऽग्निमुद्धृत्योत्तरेण यजुषाऽगारं प्रपाद्योत्तरयाऽग्निं प्रतिष्ठापयति) यत्रौपासनाग्निः, तत्र गत्वा, पालाशं, शमीमयं वेध्ममादीप्य, (गृहप्रवेशकालः दिवा चेत्)

उद्धियमॉणः उद्धँर, पाप्मनोँमा, यदविँद्वान्, यच्चॅविद्वान्, चकारँ । रात्र्या, यदेनॅः, कृतमॅस्ति, पापं, सर्वँस्मात् मोद्धृतः, मुञ्च, तस्ता॑त् । [[TODO::परिष्कार्यम्??]]

रात्र्यां गृहप्रवेशश्चेत् (अह्ना, यदेनँः कृतमॅस्ति) इति मन्त्र्स्योहः ॥ इति मन्त्रेणाग्निमुद्धृत्य ब्राह्मणानां स्वस्तिवाचनसहितो मङ्गलद्रव्ययुतः विशेषतः पत्नी उदकुम्भं यथा वहेत् तथा कुर्वाणः, नूतनगृहद्वारे मङ्गलारात्रिकेन परिहृतदृष्टिः सवत्सयागवा सहितः,

इन्द्रँस्य, गृहाः, वसुँमन्तः, वरूथिनॅः, तान॒हं, सुमनॅसः प्रपद्ये । [[TODO::परिष्कार्यम्??]]

इति मन्त्रेण पत्नीकुमारादियुक्तः दक्षिणपादनिवेशनपुरस्सरं देहल्यां पादनिवेशनम् अकृत्वा प्रविशेत् । गृहस्योत्तरपूर्वदेशे

अ॒मृताहुतिम्, अ॒मृताँयां, जुहोमि॒, अ॒ग्निं, पृ॑थि॒व्याम्, अमृतँस्य, जित्यै ।
तयाँऽन॒न्तं, कामम्, अहं जॅयानि, प्रजापॅतिः, यंप्रँथमः, जिगायॅ, अग्निमॅग्नौ स्वाहा॑ ॥ [[TODO::परिष्कार्यम्??]]

अग्निं प्रतिष्ठापयति ।

மந்திரங்களால் தென் பக்கத்துத் தூணை ஊன்ற வேண்டும். தத்காலம் தூண்களுக்கே ப்ரஸக்தியில்லையாகிலும் அந்த இடத்தைப் பார்த்துச் சொல்வது உசிதம். இவ்விதமே இதே மந்திரங்களைச் சொல்லி வடவண்டைத் தூண் ஸ்தானத்தையும் பார்த்துச் சொல்வது.

‘ருதேநஸ்தூணெள + சத்ரூந்” என்று மோட்டு வளைஸ்தானத்தை அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

ப்ரம்மசதே க்ஷத்ரஞ்ச பூர்வே ஸ்தூணே அபிரக்ஷது என்று கிழக்குப் பக்கத்திய தூணையும், யஜ்ஞச்ச தக்ஷிணாச்ச தக்ஷிணே [[TODO::परिष्कार्यम्??]]

[[168]]

(सू - तस्माद्दक्षिणमुदधानायतनं भवति । तस्मिन्विषूचीनाग्रान् दर्भान्संस्तीर्य तेषूत्तरया व्रीहियवान्युप्य तत्रोदधानं प्रतिष्ठापयति । तस्मिन्नुत्तरेण यजुषा चतुर उदकुम्भानानयति । दीर्णमुत्तरयाऽनुमन्त्रयते ।)

अग्नेर्दक्षिणतः उदकुम्भस्य स्थानम् । तत्र विषूचीनाग्रान् दर्भान्संस्तीर्य (प्राग्दक्षिणा प्रत्यङ्ङुदङ्मुखान् दर्भान्) तेषु दर्भेषु,

अन्नॅपते, अन्नॅस्य नः, देहि, अनमीवस्यॅ, शुष्मिणःँ ।
प्रप्रँदा॒तारं, तारिषः, ऊर्जँन्नः, धे॒हि॒, द्वि॒पदे॑, चतुँष्पदे । [[TODO::परिष्कार्यम्??]]

इति व्रीहियवान्न्युप्य, तत्रोदधानं प्रतिष्ठापयति, तस्य प्रागादि चतुर्षु दिक्षु स्थापितानुदकुम्भान् तस्मिन्नुदधाने,

अरिँष्टाः, अ॒स्माकं॑, वी॒राः, स॒न्तु॒, मापरॉसेचि मे॒धन॑म् ॥ [[TODO::परिष्कार्यम्??]]

इति आनयति, प्रतिकुम्भं मन्त्रावृत्तिः, (प्रागादिक्रमेणानयेत् ॥) कुम्भः दीर्णश्चेत्

भूमिःँ, भूमिँमगात्, माता, मा॒तरम्, अप्यँगात् ।
भूयास्मँ, पुत्रैः, पशुभिःँ, योनो द्वेष्टिँ, सभिद्यताम् ॥ [[TODO::परिष्कार्यम्??]]

इत्यनुमन्त्रयते । (गृह्ये तावदितः परं होम एव । कुम्भे वरुणं वास्तोष्पतिं च आवाह्य नवग्रहधान्यराशिषु नवग्रहांश्चावाह्य यथाशक्ति तत्तन्मन्त्राणां जपं श्रीपुंसूक्तादिजपं पञ्च शान्तिघोषशान्तिजपं च कुर्वन्ति )

(सू - अग्नेरुप समाधानाद्याज्यभागान्ते उत्तरा आहुतीर्हुत्वा जयादि प्रतिपद्यते परिषेचनान्तं कृत्वा उत्तरेण यजुषोदकुम्भेन त्रिः

என்று தெற்கத்திய தூணையும், இஷச்சோர்ஜச்சாபரே என்று மேற்கத்திய தூணையும், மித்ரச்ச வருணச்சோத்தரே என்று வடக்கத்திய தூணையும், தர்மஸ்தே ஸ்தூணாராஜச்ரீஸ்தே ஸ்தூப: என்று மத்யமத் தூணையும் அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

லௌகீக ரீதியில் த்வார பூஜை செய்ய வேண்டும். வைதிகாக்னி இருக்கும் இடம் வந்து நூதந கிருஹப்ரவேசம் கரிஷ்யே என்று அனுஜ்ஞா பூர்வகம் ஸங்கல்ப்பம் செய்து க்ரஹ ப்ரீதியையும் செய்ய வேண்டும்.

ஔபாஸனாக்னியில் பலாச இத்மத்தைச் சேர்த்து ஜ்வலிப்பிக்க வேண்டும். “உத்ரியமாண உத்தர + சகார (அஹ்நா),[[TODO::परिष्कार्यम्??]]

[[169]]

प्रदक्षिणमन्यतोऽगारं निवेशनं वा परिषिच्य ब्राह्मणान्भोजयेदपूपैस्सक्तुभिरोदनेनेति । अग्नेरुपसमाधानाद्याज्यभागान्ते कृते -

वास्तो॑ष्पते, प्रतिँजानीहि, अस्मान्, स्वावेशः, अनमीवः, भवानः ।
यत्त्वेमॅहे, प्रति॒ तन्नःँ, जुषस्व, शन्नॅ एधि, द्विपदे, शञ्चतुँष्पदेँ ।
स्वाहा॑ वास्तोष्पतये इदन्न ममँ । वास्तोष्पते, श॒ग्मया॑ सँसदाँते, स॒क्षीमहिँ, र॒ण्वया॑, गा॒तु॒मत्या॑ ।
आवः क्षेमे॑, उ॒त योगे, वरॅन्नः, यूयं पॉत, स्व॒स्तिभिःँ, सदाँनः, स्स्वाहा॑ - वास्तोष्पतये इदन्न मम वास्तो॑ष्पते, प्र॒तरॅणोनः, एधि॒, गोभिःँ, अश्वे॑भिः, इन्दो ।
अ॒जरॉसस्ते, स॒ख्येस्यॉम, पि॒तेवॅ, पुत्रान्, प्रतिँनः, जु॒ष॒स्व॒ स्वाहा॑ - वास्तो॑ष्पतये इदन्न मम ।
अमीव॒हा, वास्तष्पते, विश्वा॑, रूपाणिँ, आवि॒शन् ।
सखा॑, सु॒शेवःँ, ए॒धि॒नः॒, स्वाहा॑ - वास्तोष्पतये इदन्न मम । [[TODO::परिष्कार्यम्??]]

जयादि प्रतिपद्यते अत्र परिधयः । परिध्यञ्जनं परिधिप्रहरणम् । सँस्रावहोमः । प्रायश्चित्तहोमः प्राणायामः, परिषेचनं - प्रणीतामोक्षणं ब्राह्मणोद्वासनम् । अग्न्युपस्थानम् । उदकुम्भे आवाहिते देवते यथास्थानं प्रतिष्ठाप्य उदकुम्भमादाय निवेशनस्थलमन्तरतः “शिवँशिवम्” इति त्रिः प्रदक्षिणं परिषिञ्चेत् ॥ अभ्युदयं कृत्वा पुण्याहं वाचयेत् ॥

पूर्वप्रयोगः परिसमाप्तः

(ராத்ர்யா), யதேந: + தஸ்மாத் - கிருஹ ப்ரவேச காலம் பகலா விருந்தால் “ராத்ர்யா யதேந:” என்றும் முஹூர்த்த காலம் ராத்ரியாக இருந்தால் “அஹ்நாயதேந:” என்றும் சொல்லி ஔபாஸனாக்னியை யஜமானன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸம்ப்ரதாய ரீதியில் பத்னி உதகும்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதர பந்துக்கள், மற்றும் இதர மங்கள த்ரவ்யங்களை எடுத்து வேத ப்ராம்மணர்களும் ஸ்வஸ்தி வாசனம் ஓத, மங்கள [[TODO::परिष्कार्यम्??]]

[[170]]

வாத்யங்கள் ஒலிக்க (சகுனம் பார்த்து) நூதன கிருஹத்தை அடைந்து அங்கு ஆரத்தி எடுத்து கிருஹத்தில் நுழையும்போது “இந்த்ரஸ்ய + ப்ரபத்யே” என்கிற மந்திரத்தைச் சொல்லி (நிலைப்படியில் கால்களை வைக்காமல்) ப்ரவேசித்து “அம்ருதாஹுதிம் + அக்நௌஸ்வாஹா” என்று புதிய கிருஹத்தின் ஈசான்ய திக் பாகத்தில் அக்னியை வைக்க வேண்டும். அக்னிக்குத் தென்புறம் கும்பஸ்தாபன ஸ்தலம். அவ்விடத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்பதாக நாலா திக்குகளிலும் நுனி வரும்படியாகத் தர்ப்பங்களைப் பரப்பி, “அந்நபதே + சதுஷ்பதே” என்று நெல் தான்யத்தைச் சேர்த்து அதில் கும்பத்தை வைக்க வேண்டியது. கும்பத்தைச் சுற்றி நான்கு புறத்திலும் நான்கு உதக கும்பங்களை வைத்து முதலில் கீழண்டைக் கும்பத்தை எடுத்து “அரிஷ்டா + மேதனம்” என்று அதன் ஜலத்தை நடுக்கும்பத்தில் சேர்க்க வேண்டும். மறுபடி தென்னண்டை கும்பத்தை எடுத்து “அரிஷ்டா + மேதனம்’ என்று சொல்லி அந்த ஜலத்தை நடுக்கும்பத்தில் சேர்த்து மேலண்டைக் கும்பத்தை எடுத்து, “அரிஷ்டா: + மேதனம்” என்று சொல்லி நடுக்கும்பத்தில் சேர்த்து, வடவண்டைக் கும்பத்தை எடுத்து ‘அரிஷ்டா: + மேதனம்” என்று சொல்லி நடுக் கும்பத்தில் சேர்த்து பூரணம் செய்ய வேண்டும். “பூமிர் பூமிமகாத் ஸபித்யதாம்” என்று அநுமந்த்ரணம் செய்ய வேண்டும் (லௌகிக ரீதியாக சிலர் இவ்வமயம் நவக்ரஹ மண்டலம் போட்டு ஆராதனம், ஜபம் இவைகளைச் + செய்கிறார்கள்).

அக்னி ப்ரதிஷ்டை முதலாக ஆஜ்ய பாகாந்தம் வரை செய்ய வேண்டும்.

  1. “வாஸ்தோஷ்பதே + சஞ்சதுஷ்பதே ஸ்வாஹா”

  2. “வாஸ்தோஷ்பதே + ஸதாந: ஸ்வாஹா”

  3. “வாஸ்தோஷ்பதே ப்ரதரண? + ஜுஷஸ்வ ஸ்வாஹா”

  4. “அமீவாஹா + ஏதிந: ஸ்வாஹா” என்றப்ரதான ஆஹுதிகளைச் செய்து ஜயாதி ஹோமம் ஆரம்பித்து பரித்யஞ்ஜனம் பரிதிப்ரஹரணம் ஸம்ஸ்ராவ ஹோமம், ப்ராயச்சித்த ஹோமம், [[TODO::परिष्कार्यम्??]]

[[171]]

ப்ராணாயாமம், பரிஷேசனம், ப்ரணீதாமோணம், பிராம்மண உத்வாஸநம், அக்ன்யுபஸ்தானம். கும்ப தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு வீட்டின் உட்புறம் முழுவதையுமோ, படுக்கை அறையிலோ, ஈசான்ய மூலையாரம்பித்து ‘சிவம் சிவம்” என்கிற மந்திரத்தினால் ஜலதாரை இடைவிடாதபடிக்கு மூன்று சுற்று ப்ரதக்ஷிணமாகச் சுற்ற வேண்டும்.

அப்யுதயம் - புண்யாஹம் - ஆசீர்வாதம்

பூர்வப்ரயோகம் முற்றுப் பெறுகிறது

சுபம். [[TODO::परिष्कार्यम्??]]

[[172]]