०७ पाणिग्रहणम्, सप्तपदी

(सू - अथास्यै दक्षिणेन नीचा हस्तेन दक्षिणमुत्तानं हस्तं गृह्णीयात् । यदि कामयेत स्त्रीरेव जनयेयमिति अङ्गुलीरेव गृह्णीयात् । यदिकामयेत पुंस एव जनयेयमित्यङ्गुष्ठमेव सोऽभीवांगुष्ठमभीव लोमानि गृह्णाति गृभ्णामित इत्येताभिः चतसृभिः ।)

गृभ्णामिँते, सुप्रजास्त्वायॅ, हस्तं, मया पत्या॑, ज॒रदॅष्टिः, यथाऽसॅः ।
भगोँ अर्य॒मा, स॒वि॒ता, पुरॅन्धिः, मह्यँन्त्वाऽदुः, गार्हंपत्याय, दे॒वाः ।
तेह॒पूर्वे, जनॉसः, यत्रँ, पूर्ववहॅः, हिताः ।
मूर्धन्वान्, यत्रँ, सौ भ्रवः, पूर्वंः, दे॒वेभ्यःँ, आतँपत् ।
सरॅस्वति, प्रेदमॅव, सुभँगे, वाजिँनीवति ।
तान्त्वा॑, विश्वँस्य, भूतस्यँ, प्र॒गायॉमसि, अग्रतः ।
य एतिँ, प्र॒दिशॅः, सर्वाः, दिशःँ, अनुपवँमानः ।
हिरॅण्यहस्तः, ऐर॒म्मः, सत्वा॑, मन्मॅनसं, कृ॒णोतु । [[TODO::परिष्कार्यम्??]]

इति मन्त्रान्ते तस्या दक्षिणमुत्तानं हस्तम् अङ्गुष्ठाङ्गुलीभिः यथा युक्तं भवति तथा गृह्णीयात् ।

(सू - अथैनामुत्तरेणाग्निं दक्षिणेन पदा प्राचीमुदीचीं वा दिशमभिप्रक्रमयति एकमिष इति सरवेति सप्तमे पदे जपति ।)

மேற்கே எறிந்து விட வேண்டும். அப உப ஸ்பர்சனத்தையும் செய்ய வேண்டும். “ஜீவாம் + பரிஷ்வஜே” என்கிற மந்திரத்தை ஜபிக்க வேண்டும். “வ்யுக்ஷத் + ஆப:’ என்கிற மந்திரத்தினால் வதூவின் ஸ்நாநத்திற்கு ஜலம் கொண்டு வர யுக்ம ப்ராம்மணர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

“அர்யம்ண: + தேவராச்ச” என்கிற மந்திரத்தினால் வதூவின் தலையில் தர்ப்பேண்வத்தை வைக்க வேண்டும். “கேநஸ: + ஸூர்ய வர்ச்சஸம்” என்கிற மந்திரத்தினால் அதன்மேல் நுகத்தடியை வைக்க வேண்டும். நுகத்தடியின் தென் பக்கத்து [[TODO::परिष्कार्यम्??]]

[[142]]

उत्तरेणाग्निं दक्षिणेन पदा, एनां प्राचीमुदीचीं वा दिशमभिप्रक्रमयति

एकॅमिषे, विष्णुँस्त्वा, अन्वेँतु, [[TODO::परिष्कार्यम्??]]

इति प्रथमं पदं, द्वे

ऊर्जे विष्णुँस्त्वा, अन्वेँतु, [[TODO::परिष्कार्यम्??]]

द्वितीयं पदं

त्रीणिँव्रतायँ विष्णुँस्त्वा - अन्वेँतु, [[TODO::परिष्कार्यम्??]]

तृतीयं पदं

च॒त्वारिँ, मायोँ भवाय, विष्णुँस्त्वा - अन्वेँतु [[TODO::परिष्कार्यम्??]]

चतुर्थं पदं,

पञ्चॅ, पशुभ्यःँ, विष्णुँस्त्वा, अन्वेँतु [[TODO::परिष्कार्यम्??]]

पञ्चमं पदं

षडृतुभ्यःँ, विष्णुँस्त्वा, अन्वेँतु [[TODO::परिष्कार्यम्??]]

इति षष्ठं पदं

सप्त सप्तभ्यःँ, होत्राभ्यः, विष्णुँस्त्वा, अन्वेँतु [[TODO::परिष्कार्यम्??]]

इति सप्तमं पदं - तत्रैव स्थित्वा,

सरवा॑, स॒प्तपॅदा, भव, सरवॉयौ, स॒प्त पॅदा, बभूव, स॒ख्यन्ते॑, ग॒मेयं, सख्यात्ते, मायौषं, सख्यान्मे॑, मायो॑ष्ठाः, समँयाव, संकॅल्पावहै, संप्रिँयौ, रोचिष्णू, सुमनस्यमॉनौ । इषमूर्जम्, अभि, संवसॉनौ, सन्नौ, मनॉसि, संव्रता, समुँचित्तानिँ, आकॅरम् । सात्वमॅसि, अमूहम्, अमूहमॅस्मि, सात्वं, द्यौर॒हं, पृथि॒वीत्वं, रेतोऽहं, रेतोभृत्त्वं, मनो॒ऽहमॅस्मि, वाक्त्वं, सामाहमॅस्मि, ऋक्त्वं, सामाम्, अनुँव्रता, भव, पुँसे, पुत्रायॅ, वेत्तँवै, श्रियै, पुत्रायॅ, वेत्तँवै, एहिँ, सूनुते । [[TODO::परिष्कार्यम्??]]

इति जपति । अग्निं प्रदक्षिणीकृत्य यथास्थानमुपविशेत् ।

த்வாரமானது தர்ப்பேண்வத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த த்வாரத்தில் ‘சந்தேஹிரண்யம் + ஸம்ஸ்ருஜஸ்வ” என்கிற மந்திரத்தினால் தங்கத்தை இட வேண்டும். “ஹிரண்யவர்ணா: + ஸ்யோநாபவந்து"என்கிற ஐந்து மந்திரங்களால் கடைசியாக அவளை ஸ்னானம் செய்விக்க வேண்டும். அதாவது அந்தத் த்வாரத்தின் வழியாக ஜலம் விடப்பட்டு அவள் சரீரத்திலும் படும்படி விட வேண்டும். ‘பரித்வா ஜுஷ்டய:’ என்கிற மந்திரத்தினால் புதுப் புடவையை அவளிடம் கொடுக்க வேண்டும். வதூவும் அதைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய நாத்தனாரின் உதவியுடன் அவரவர்களின் ஸம்பிரதாயப்படி உடுத்திக் கொண்டு கால்களை அலம்பி ஆசமனம் செய்து முன்பு போல் தாதாவின் மடியில் உட்கார வேண்டும். மஹான்களின் மாங்கல்யதாரண நியமனம் பெற்று மாங்கல்யதாரணம் செய்ய வேண்டும். “மாங்கல்ய தந்துநா +[[TODO::परिष्कार्यम्??]]

[[143]]

(सू- प्राग्घोमात्प्रदक्षिणमग्निं कृत्वा यथास्थानमुपविश्य अन्वारब्धायामुत्तरा आहुतीर्जुहोति सोमाय जनिविदे स्वाहेत्येतैः प्रतिमन्त्रम् ॥)