०२ नामकरणम्

(सू - दशम्यामुत्थितायां स्नातायां पुत्रस्य नाम दधाति पिता मातेति, द्व्यक्षरं चतुरक्षरं वा, नाम पूर्वम्, आख्यातोत्तरम् इत्यादि - अयुजाक्षरं कुमार्याः ॥)

प्राणानायम्य

… नक्षत्रे … राशौ जातस्य मम कुमारस्य नाम धास्यावः ।

कुमारस्य दक्षिणे कर्णे नारायणशर्मा, (श्रीकेशवशर्मा) इति वदेत्, एवं पत्न्यपि वदेत् । तदङ्गं पुण्याहवाचनं करिष्ये । पुण्याहमध्ये, नामकरणकर्मणि नारायणशर्मणे आयुष्मते, स्वस्ति भवन्तः ब्रुवन्तु इति त्रिः वदेत् । नामकरणकर्मणि नारायणशर्मणे आयुष्मते स्वस्ति इति ब्राह्मणाः प्रतिब्रूयुः । शेषं पूर्ववत् ॥

நாமகரணம்

“மம குமாரஸ்ய நாம தாஸ்யாவ.” என்று ஸங்கல்ப்பம். (புருஷர்களுக்கு இரட்டைப் படை எழுத்துள்ளதாகவும் ஸ்த்ரீகளுக்கு ஒற்றைப் படை எழுத்துள்ளதாகவும் நாமம் அமைய வேண்டும்). குமாரனுடைய வலது காதில் நாராயண சர்மா (ச்ரீதேவீநாம்நீ) என்று சொல்ல வேண்டும். ததங்கம் புண்யாஹ வாசனம் கரிஷ்யே புண்யாஹ மத்தியில் நாமகரண கர்மணி…சர்மணே, ஆயுஷ்மதே ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து என்று மூன்று தடவை சொல்ல வேண்டும். அப்படி மூன்று தடவை சொல்லி முடித்தவுடன் நாமகரண கர்மணி…சர்மணே ஆயுஷ்மதே ஸ்வஸ்தி என்பதாக பிராம்மணர்கள் பதில் வசனம் சொல்ல வேண்டும். புண்யாஹத்தை க்ரமப்படி முடிக்க வேண்டும். [[TODO::परिष्कार्यम्??]]