०१ गर्भाधानम्

प्रथमतः आर्तवशान्तिं कृत्वा (प्रातस्सङ्गवे वा) रात्र्यां शुभे मुहूर्ते समावेशनं कुर्यात् । अत्र केचित् ऋतुशान्तिस्थाने उदकशान्तिमेव कुर्वन्ति । तथापि ऋतुशान्तिप्रयोगश्च सङ्ग्रहेण लिख्यते । बोधायनगृह्ये अष्टमे प्रश्वे[[??]] चतुर्विंशे खण्डे विस्तरेणोक्तम् ।

नम॒स् सद॑से …स॒भाम् मे॑ गोपाय ...{Loading}...
नमस् सदसे ...{Loading}...
मूलम् (संयुक्तम्)

नम॒स्सद॑से॒ नम॒स्सद॑स॒स्पत॑ये॒ नम॒स्सखी॑नाम्पुरो॒गाणा॒ञ्चख्षु॑षे॒ नमो॑ दि॒वे नमᳶ॑ पृथि॒व्यै

विश्वास-प्रस्तुतिः

नम॒स् सद॑से॥
नम॒स् सद॑स॒स्-पत॑ये॥
नम॒स् सखी॑नाम् पुरो॒गाणा॒ञ् चख्षु॑षे॥
नमो॑ दि॒वे॥
नमᳶ॑ पृथि॒व्यै॥

मूलम्

नम॒स्सद॑से
नम॒स्सद॑स॒स्पत॑ये
नम॒स्सखी॑नाम्पुरो॒गाणा॒ञ्चख्षु॑षे
नमो॑ दि॒वे
नमᳶ॑ पृथि॒व्यै

भट्टभास्कर-टीका

‘ऐन्द्रं हि देवतया सदः’ इति इन्द्रः सदसस्पतिः पालयिता तस्मै नमः । ‘षष्ठयाः पतिपुत्र’ इति सत्वम् । सखीनां समानख्यानानामृत्विजां पुरोगाणामग्रतो गन्तृणां प्रधानानां सर्वेषामपि चक्षुषे चक्षुसथानीयाय दर्शनहेतवे सवित्रे च नमः । गतमन्यत् ॥

267 सप्रथ सभाम् ...{Loading}...

सप्र॑थ स॒भाम् मे॑ गोपाय ।
ये च॒ सभ्या᳚स् सभा॒सदः॑ ।
तानि॑न्द्रि॒याव॑तᳵ कुरु ।
सर्व॒म् आयु॒र् उपा॑सताम् ।

(सर्वे॑भ्यः श्रीवैष्ण॒वेभ्यो॒ नमः॑॥)

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

… नक्षत्रे … राशौ जातायाः गोत्रायाः नाम्न्याः, अस्या मम धर्मपत्न्याः प्रथमरजसः प्रादुर्भावकाले लग्नयोगकरणैः यो दोषः समजनि तद्दोषपरिहारार्थम् ऋतुशान्तिजप(होम)आख्यं कर्म कर्तुम् …. अनुगृहाण ।

கர்ப்பாதானம்

முதலில் ருதுசாந்தி ஜபம், ஹோமம் இவைகளைக் காலையில் அல்லது அடுத்த காலத்தில் (பகல் போஜனத்திற்கு முன்பாக)ச் செய்ய வேண்டும். நக்ஷத்ரேராசௌ ஜாதாயா: அஸ்யா: மம தர் மபத்ந்யா: ப்ரதம ரஜஸ: ப்ராதுர் பாவகாலே திதிவார நக்ஷத்ர லக்ந யோக கரணை: யோதோஷ ஸமஜநி தத்தோஷ பரிஹாரார்த்தம் ஏபி:, ச்ரீவைஷ்ணவை: (ப்ராம்மணைஸ் ஸஹ போதாய நோக்த ப்ரகாரேண ருதுசாந்தி ஜப (ஹோம) ஆக்யம் கர்ம கர்த்தும் யோக்யதாஸித்திமநுக்ருஹாண ஸங்கல்ப்பம் [[TODO::परिष्कार्यम्??]]

[[45]]

विष्वक्सेनं सम्पूज्य अनुज्ञावत्सङ्कल्प्यकलशस्थापनप्रकारेण कुम्भं प्रतिष्ठाप्य वरुणमावाह्य प्रतिमायां विष्णुगायत्र्या

(नारायणायॅ, विद्महे॑, वासुदेवायॅ, धीमहि । तन्नोँ विष्णुः प्रचोदया॑त्)

पुरुषं पुण्डरीकाक्षं विष्णुमावाह्य, “विष्णवे नमः” इत्यादिना सम्पूज्य स्नपनकाले “आपोहिष्ठे"ति तिसृभिः, “हिरण्यवर्णा” इति चतसृभिः, “पवमान” इत्यनुवाकेन च अभिषिच्य षोडशोपचारैः सम्पूज्य[[ज??]]येत् । पञ्चगव्यानि मेलयित्वा, उत्तरतः स्थापयेत् । यथाक्रमं कुम्भमन्वारभ्य वेदादीन्, वैष्णवीं गायत्रीमष्टोत्तरशतम् “आपोहिष्ठे"ति तिस्रः, “हिरण्यवर्णा” इत्यनुवाकं पुरुषसूक्तं, वरुणसूक्तं, श्रीसूक्तं (पञ्चदशर्चः) पञ्चशान्तिः ऋचां प्राचीत्यनुवाकम्, इति जपित्वा “नमो ब्रह्मण” इति परिधानीयां त्रिरन्वाह देवमुद्वास्य अघमर्षणेन संस्नापयेत् । तथा पञ्चगव्यञ्च प्राशयित्वा अग्निं प्रतिष्ठाप्य, मुखान्तं कृत्वा विष्णुसूक्तेन शतमष्टोत्तरं पालाशीस्समिधः हुत्वा एवमेव ब्रह्मसूक्तेनान्नं, रुद्रसूक्तेनाज्यं जुहुयात् । तस्या नक्षत्रमन्त्रेण चतुर्दशावृत्या पूर्ववत्समिदन्नाज्यैः, त्र्यम्बकमिति तिलैस्सहस्रमष्टोत्तरशतं वा अथाज्येन घृतसूक्तेनाष्टौ इति । स्विष्टकृत्प्रभृति उपस्थानान्तं कुर्यात् । ऋत्विग्भ्यः हिरण्यवासांसि ददाति, एवं शान्तिं कुर्यात्ततो नारी दोषात्प्रमुच्यत इति । अत्र होमाशक्तौ जपमात्रं वा कृत्वा

உதகசாந்திபோல் கும்பஸ்தாபனம் - ப்ரதிமையில் விஷ்ணு காயத்ரியினால் புண்டரீகாக்ஷனான விஷ்ணு மாவாஹயாமி என்று ஆவாஹநம் ஆஸநம் அர்க்யம், பாத்யம், ஆசமநீயம் ஸ்நாந ஸமயத்தில் ஆபோஹிஷ்ட 3 ஹிரண்யவர்ணா: 4 பவமாந் அநுவாகம் இ வைகளால் ஸ்நாநம் ஸமர்ப்பித்து பாக்கி உபசாரங்களை ஸமர்ப்பிக்க வேண்டும். பஞ்ச கவ்யத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். விஷ்ணு காயத்ரி 108 வேதாதி ஆபோஹிஷ்டா 3 ஹிரண்ய வர்ணா: அநுவாகம். புருஷ ஸூக்தம், வருண ஸூக்தம், ஸ்ரீ ஸுக்தம், பஞ்சசாந்தி ரிசாம்ப்ராசீ, அநுவாகம், நமோப்ரம்மணே, உத்வாஸனம், அகமர்ஷண [[TODO::परिष्कार्यम्??]]

[[46]]

संस्नाप्य आशीर्वादादिकं कृत्वा रात्रौ समामवेशन[[??]]जपं कुर्यात् । प्रथमतः फलदानम् । विशेषतः उभयोर्दम्पत्योर्वा कुर्यात् । प्राणानायम्य सङ्कल्प्य

… नक्षत्रे … राशौ जातायाः अस्या मम धर्मपत्न्याः गर्भाधानमुहूर्तलग्नापेक्षया आदित्यादीनां नवानां ग्रहाणामानुकूल्यसिद्ध्यर्थं ये ये ग्रहाः शुभेतरस्थानेषु स्थिताः तेषां ग्रहाणामानुकूल्यसिद्ध्यर्थं ये ये ग्रहाः शुभस्थानेषु स्थिताः तेषां ग्रहाणामत्यन्तातिशयशुभफलप्रदातृत्वसिद्ध्यर्थम् आदित्यादिनवग्रहप्रीत्यर्थं भगवत्प्रीत्यर्थं यत्किञ्चिद्धिरण्यदानं करिष्ये ।

हिरण्यगर्भ + … नक्षत्रे … राशौ इत्यादि पूर्ववदुक्त्वा यत्किञ्चिद्धिरण्यं श्रीवैष्णवाय तुभ्यमहं सम्प्रददे ।

ஸுக்தத்தினால் ஸ்நானம் பஞ்சகவ்ய ப்ராசனம். அக்னி கார்யமும் செய்வதாய் இருந்தால் அக்னி ப்ரதிஷ்டை முகாந்தம் விஷ்ணு ஸூக்தத்தினால் 108 பலாச ஸமித்ஹோமம் பிரம்ம ஸூக்தத்தினால் அந்நம் 108, ருத்ர ஸூக்தத்தினால் ஆஜ்யம் 108, நக்ஷத்ர மந்த்ரத்தினால் ஸமித்-அன்னம் ஆஜ்யம் 108-108-108 த்ர்யம்பகம் மந்திரத்தினால் 108 தடவை எள் ஹோமம். ஆஜ்யத்தினால் க்ருத ஸூக்தம். 108 ஆஹுதி ஸ்விஷ்ட கிருதாதி ஹோம சேஷம். ருத்விக் தக்ஷிணை.

ராத்ரி குறிப்பிட்ட லக்னத்திற்கு முன்பாக பலதானம், க்ரஹ ப்ரீதி. ஸமாவேசன மந்த்ர ஜபம்.

ஆரோஹோரும் ஆரம்பித்து (தம்மே வாயோ ஸமர்த்தய வரை. மறுநாள் காலை நித்ய கர்மானுஷ்டானம் முடிந்தவுடன் அப்யுதயம்-புண்யாஹம்) [[TODO::परिष्कार्यम्??]]