०१ परिभाषा

कर्ता

सर्वत्र कर्मणामादौ
कार्यकर्ता यजमानः
स्नातः धृताचार-धौत-वस्त्रः,
सोर्ध्वपुण्ड्रः, कृत-सन्ध्योपासनः,
अनुष्ठित-ब्रह्मयज्ञः
(सिद्धाग्निकश् चेत्) कृतौपासनश् च
प्रकृतं कर्माऽऽरभेत ।

तमिऴ्

பரிபாஷை

எல்லாக் கர்மாக்களுக்கும் கர்மாவை அடிப்படையாகக் கொள்ள அனுஷ்டிக்கிற வேண்டியதை யஜமானன் நிரூபிக்கிறது. ஸ்நானம் செய்து உலர்ந்த வஸ்திரத்தை தரித்து ஊர்த்வ புண்ட்ரத்தையும் தரித்து, ஸந்த்யாவந்தனத்தைச் செய்து

[[1]]

सर्वकर्मसु आदौ
पाद-प्रक्षालनं, द्विर् आचमनञ् च कार्यम् ।
तथाऽवसाने चाचमनं कार्यम् ।

शुभ-कर्मसु दर्भ-द्वय-कृतं पवित्रञ् च धार्यम् ।

अनुज्ञादि

ब्राह्मणानुज्ञा-पूर्वकं कर्म कर्तव्यम् ।

शुभानां कर्मणां सङ्कल्पात् पूर्वम्
आरप्स्यमानस्य कर्मणः (कर्मणां वा) अविघ्नेन परिसमाप्तये
विष्वक्सेनं समाराध्य
सङ्कल्पात् परं तत्-प्रसादश् च स्वीकर्तव्यः ।

प्राणायामः

प्राग्-अग्रेषु दर्भेष्व् आसीनः,
दर्भान् धारयमाणः
प्राणायामं कृत्वा
सङ्कल्पं कुर्यात् ।

प्राणायामश् च

सव्याहृतीं सप्रणवां
गायत्रीं शिरसा सह ।
त्रिः पठेद् आयत-प्राणः
प्राणायामस् स उच्यते ॥

इत्य् उक्त-प्रकारेण प्राणायामं कुर्यात् ।

अञ्जलिबन्धः (मस्तक-मध्य-धृताञ्जलि-बन्धो वा)
स्व-गुरु-ध्यान-पूर्वकं भगवत्-पर्यन्तं वा,
भगवन्तम् आरभ्य स्व-गुरुपर्यन्तं वा,
गुरु-परम्परां यथा-शक्ति +अनुसन्धाय
यथाऽऽचारं,

श्रीमान्वेङ्कटेत्यादि + देवः प्रक्रमते स्वयम् ॥

shrImAn_venkaTanAthAryaH ...{Loading}...
विश्वास-प्रस्तुतिः

श्रीमान् वेङ्कटनाथार्यः
कवितार्किककेसरी ।
वेदान्ताचार्यवर्यो मे
सन्निधत्तां सदा हृदि ॥

मूलम्

श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी ।
वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि ॥

स्वशेषभूतेन मया ...{Loading}...
विश्वास-प्रस्तुतिः

स्वशेषभूतेन मया
स्वीयैस् सर्व-परिच्छेदैः ।
विधातुं प्रीतमात्मानं
देवः प्रक्रमते स्वयम् ॥ (१२)

मूलम्

स्वशेषभूतेन मया स्वीयैस्सर्वपरिच्छेदैः ।
विधातुं प्रीतमात्मानं देवः प्रक्रमते स्वयम् ॥ (१२)

शुक्लाम्बरधरं ...{Loading}...
विश्वास-प्रस्तुतिः

शुक्लाम्बरधरं विष्णुं
शशिवर्णं चतुर्भजम् ।
प्रसन्नवदनं द्यायेत्
सर्वविघ्नोपशान्तये ॥

मूलम्

शुक्लाम्बरधरं विष्णुं
शशिवर्णं चतुर्भजम् ।
प्रसन्नवदनं द्यायेत्
सर्वविघ्नोपशान्तये ॥

यस्य द्वि-रद-वक्त्राद्याः ...{Loading}...
विश्वास-प्रस्तुतिः

यस्य द्वि-रद-वक्त्राद्याः
पारिषद्याः परश्शतम् ।
विघ्नं निघ्नन्ति सततं
विष्वक्सेनं तमाश्रये ॥

मूलम्

यस्य द्विरदवक्त्राद्याः
पारिषद्याः परश्शतम् ।
विघ्नं निघ्नन्ति सततं
विष्वक्सेनं तमाश्रये ॥

इत्य्-अन्तम् उक्त्वा

तमिऴ्

பிரம்ஹ யஜ்ஞத்தையும் அனுஷ்டித்து, தார்யாக்னியாக இருந்தால் ஒளபாஸனத்தையும் செய்து ப்ரகிருத கர்மாவை ஆரம்பிக்க வேண்டும். எல்லாக் கர்மாக்களிலுமே ஆரம்பத்தில் தன்னுடைய பாதங்களை அலம்பிக் கொண்டு இரண்டு ஆசமனம் செய்து கொள்ள வேண்டும். அவ்விதம் கர்மாவை முடிக்கும் போதும் ஆசமனம் செய்ய வேண்டும். இரண்டு தர்ப்பங்களால் செய்யப்பட்ட பவித்ரத்தைத் தரித்துக் கொள்ள வேண்டும். எல்லா க்ரியையும் பிராம்மண அனுஜ்ஞை பூர்வகம் செய்து கொள்வது நல்லது. அவ்விதம் சுப கர்ம அனுஷ்டானத்தில் ஸங்கல்ப்பத்திற்கு முன்பாக நிர்விக்னமாக முடிவடைவதற்காக விஷ்வக்ஸேனாராதனம் செய்து கொள்ளுதல் நன்று. அவ்விதம் ஸங்கல்ப்பம் முடிந்ததும் விஷ்வக்ஸேன ப்ரஸாதத்தையும் ஸ்வீகரித்துக் கொள்ள வேண்டும். ஸங்கல்ப்ப காலத்தில் கிழக்கு நுனியாகப் போட்டுக் கொள்ளப்பட்ட தர்ப்பங்களில் உட்கார்ந்து தர்ப்பங்களையும் தரித்துக் கொண்டு ப்ராணாயாமம் செய்ய [[TODO::परिष्कार्यम्??]]

सङ्कल्पः

दक्षिण-जान्वोर् उपरि
स्वस्य सव्यं पाणिम् उत्तानं निधाय
तद्-उपरि दक्षिणं पाणिम् अवाङ्मुखत्वेन निधाय
दक्षिणाङ्गुलीभिस् सव्याङ्गुलीः
तथा दक्षिणाङ्गुष्ठेन सव्याङ्गुष्ठञ् च[[2]] निपीड्य

“श्रीगोविन्द-गोविन्दे"त्य्-आदि–यथा-क्रमम् अनुसन्धाय

हरिर् ओं तत् - श्रीगोविन्द ...{Loading}...

हरिर् ओं तत् - श्रीगोविन्द गोविन्द गोविन्द!

वर्तमान-संवत्सर-अयन-ऋतु-मास-पक्ष-तिथि-वार-नक्षत्र-योग-करणानि
तत्-तत्-समय-प्रयुक्तानि कथयित्वा,

एवं गुण-विशेषण-विशिष्टायां
(वर्तमान तृतीयायां) शुभतिथौ
श्री-भगवद्-आज्ञया
श्रीमन्-नारायण-प्रीत्यर्थं (भगवत्-प्रीत्यर्थं)
(भगवद्-आज्ञा-कैङ्कर्यं वा)
अमुक कर्म करिष्ये ।

इति सङ्कल्पयेत् ।

क्रियापदम्

सङ्कल्पे तावत् क्रिया-पद-प्रयोगः त्रिविधः ॥

सर्वत्र आत्मने-पदप्रयोगः -
“उद्वाह-कर्म करिष्ये” इत्यादि ।
क्रिया-फलस्य आत्म-गामित्वय् आत्मने-पद-प्रयोगः,
अन्य-गामित्वे परस्मै-पद-प्रयोगः।
“प्रातस्-सन्ध्याम् उपासिष्ये”,
“जातं मम कुमारं जातकर्मणा संस्करिष्यामि” इत्यादि ।

तमिऴ्

வேண்டும். ஸங்கல்ப்பம் பூராவையும் சொல்லி இன்ன கர்மாவை செய்யப் போகிறேன் என்பதாக ஸங்கல்ப்பித்து, கையில் உள்ள தர்ப்பத்தை நிர்ருதி திக்கில் போட்டு விட்டு அப உபஸ்பர்சனம் செய்து ஸாத்விகத்யாகத்தையும் யதாஸம்ப்ரதாயம் செய்ய வேண்டும். மேலும் ஒரு கர்மாவின் மத்தியில் செய்கிற கார்ய கலாபங்கள் மாறுபட்டு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தால் (அறிவிக்கப்பட்டால்) எதிலிருந்து மாறுபட்டுச் செய்யப்பட்டதோ, அதிலிருந்து உள்ளபடி செய்ய வேண்டும். முக்கியமான பிரதான கர்மாவிற்கு லோபமாகில் ஸாங்கமாக பிரதானத்தை மறுபடி அனுஷ்டிக்க வேண்டும். அங்கங்களில் லோபம் ஏற்பட்டிருந்தால் ஓம் பூர் புவஸ்ஸுவ ஸ்வாஹா என்கிற ஸர்வப் பிராயச்சித்த ஹோமத்தையோ “இதம் விஷ்ணூர்” என்கிற மந்த்ர ஜபத்தையோ செய்ய வேண்டும்.

ஹோமத்ரவ்யம் நெய் - அது பசுவின் நெய்யாக இருப்பது சிறந்தது. அல்லது எருமையின் நெய்யைக் கொள்ளலாம். அந்த [[TODO:परिष्कार्यम्??]]

[[3]]

क्वचिद् अस्यापवादश् च ।
चोदना-वाक्ये आत्मने-पदप्रयोगे सति फलस्यान्य-गामित्वे ऽपि
सङ्कल्पे आत्मने-पदप्रयोग एव ।
यथा, “गर्भाष्टमेषु ब्राह्मणमुपनयीत”, इति चोदना वाक्ये आत्मने-पद-श्रवणात्,
उपनयन-फलस्यान्य-गामित्वे ऽपि (कुमार-गामित्वेऽपि),
‘‘उपनयीत” इति आत्मने-पद-श्रवणात्,
“इमं कुमारमुपनेष्ये” इत्येव सङ्कल्पः।

तथा ब्रह्मचारिणां समिद्-आधाने फलस्य ब्रह्म-चारि-गामित्वेन,
“समिधः आधास्ये” इत्येव वक्तव्ये,
“तस्मिन्न् उत्तरैर् मन्त्रैः समिध आदध्यात्” इति चोदनात्
समिधः “आधास्यामि” इत्य् एव वक्तव्यम् ।
एवमेव औपासन-होमश् च ।

औपासन-होम-फलस्यात्मगामित्वं सिद्धम् ।
तथाऽपि,

सायं प्रातरत ऊर्ध्वं हस्तेनैते आहुती,
तण्डुलैर्यवैर्वा जुहुयात्

इति परस्मैपद-श्रवणात् औपासन-होमं “होष्यामि” इत्येव वक्तव्यम् ।

इत्थं सङ्कल्प्य यथाचारं सात्विकत्यागञ्च कुर्यात् ॥

तमिऴ्

(நெய் ஜலத்தைப் போல பூமியில் விட்டால் ஓடும்படியாக

இருத்தல் வேண்டும். விழுதாக, கெட்டியாக இருக்கக் கூடாது. செய்கிற கர்மாவில் மந்திரம் மறந்திருந்தால் அந்த ஸ்தானத்தில் ப்ரணவத்தையோ வ்யாஹ்ருதிகளையோ சொல்வது உசிதம்.

நிர்ருதிதிக் கார்யமோ, ராக்ஷஸ கார்யமோ, ருத்ர கார்யமோ, சேதனமோ (துண்டு போடுதலோ), பித்ரு கார்யமோ, தொட்டுக் பிரித்தலோ, அப்பால் எரிதலோ, தன்னையே கொள்ளுதலோ. அசுத்தமான பொருள் என்ன, கேசம் என்ன, லோமம் என்ன? ஆதி என்கிற பதத்தினால் நகத்தையும் சொல்லலாம். இவைகளைச் செய்தவுடன் அப உபஸ்பர்சனம் “ஜலத்தைத் தொடுதல்" செய்ய வேண்டும். (அதாவது நிர்ருதி தேவதையின் ஹோமத்திலோ, ராக்ஷஸர்களுக்கான ஹோமத்திலோ, ருத்ர தேவதாகமான ஹோமத்திலோ, பித்ருக்களுக்கான ஹோமத்திலோ, சேதனத்திலோ, அதாவது தர்ப்பங்களின் நுனியை அறுத்தல் என்பதிலோ, பிரித்தல் என்பதிலோ, எரிதல் என்பதிலோ, “ஆத்மாநம் ப்ரத்யபி மிருசேத்” என்கிறபடி தன்னைத் தொட்டுக் கொள்ளுதல். அசுத்தமான

दोष-समी-करणादि

अपि च, कर्मणिप्रवृत्ते सति मध्ये अन्यथा कृतञ् चेत्
“अन्यथा कृतम्” इति स्वस्यैव ज्ञाने उदिते वा,
अन्येन ज्ञापिते वा,
यत आरभ्यान्यथा कृतं
तत आरभ्य यथावत्कुर्यात्। [[4]]

एक-देशे अन्यथा कृते
तावद् एव यथावत् कुर्यात् ।

प्रधान-विस्मरणे
साङ्गं पुनः कुर्यात् ।

अङ्ग-विस्मरणे
कर्म-परिसमाप्तेः पूर्वं
मध्ये विस्मरण-ज्ञाने
सर्व-प्रायश्चित्तं जुहुयात् ।

“इदं विष्णुर्” इति मन्त्रं वा जपेत् । सर्वत्र वाग्-यमनादि–नियम-लोपे
एतम् एव मन्त्रं जपेत् ।

१७ इदं विष्णुर्वि ...{Loading}...

इ॒दव्ँ विष्णु॒र् +++(अग्नि-विद्युत्-सूर्यात्मना)+++ वि च॑क्रमे
+++(पृथिव्याम् अन्तरिक्षे दिवि च)+++ त्रे॒धा नि द॑धे प॒दम् ।
+++(तैर् आधारैर् जगत्)+++ सम् ऊ॑ढम् अस्य पाꣳसु॒रे +++(ले इति साम्नि, पांसुमति [पादे])+++ ॥

आहत्य अङ्गि-लोपे
पुनः करणं,
अङ्ग-लोपे

भूर् भुव॒स् सु॒व॒स् स्वाहा᳚ ...{Loading}...
विश्वास-प्रस्तुतिः

ओं भूर् भुव॒स् सुव॒स् स्वाहा᳚ ॥
(प्रजापतय इदं न मम) ॥१॥

मूलम्

ओं भूर् भुव॒स् सुव॒स् स्वाहा᳚ ॥
(प्रजापतय इदं न मम) ॥१॥

इति सर्वप्रायश्चित्तहोमः
“इदं विष्णुर्” इति मन्त्रजपो वा
इति व्यवस्थितिः ।

नैरृते राक्षसे रौद्रे पैतृके वाऽप्य् उदीरिते
च्छेदे भेदे निरसने कृत
आत्माऽभिमर्शने -

अमेध्य-केश-लोमादि-स्पर्शे चाप उपस्पृशेत् ॥

आज्यम्

होमेषु सर्वत्र
गव्यम् आज्यं ग्राह्यम् ।
तदलाभे माहिषम् ।
सर्पिर् आज्यं प्रतीयात् ।

मन्त्राज्ञाने प्रणवः, व्याहृतीर् वा ।

तमिऴ्

பொருள் என்ன, கேசம் என்ன, லோமம் என்ன? ஆதி என்கிற பதத்தினால் நகத்தையும் சொல்லலாம். இவைகளைச் செய்தவுடன் அப உபஸ்பர்சனம் “ஜலத்தைத் தொடுதல்’ செய்ய வேண்டும். (அதாவது நிர்ருதி தேவதையின் ஹோமத்திலோ, ராக்ஷஸர்களுக்கான ஹோமத்திலோ, ருத்ர தேவதாகமான ஹோமத்திலோ, பித்ருக்களுக்கான ஹோமத்திலோ, சேதனத்திலோ, அதாவது தர்ப்பங்களின் நுனியை அறுத்தல் என்பதிலோ, பிரித்தல் என்பதிலோ, எரிதல் என்பதிலோ, ‘ஆத்மாநம் ப்ரத்யபி மிருசேத்’ என்கிறபடி தன்னைத் தொட்டுக் கொள்ளுதல் என்பதிலோ, அசுத்தமான பொருள் — கேசம் (தலை மயிர்), லோமம் (உடம்பில் உள்ள மயிர்) மற்றும் நகம் முதலியவைகளைத் தொடுதலிலோ, ஜலத்தைத் தொட வேண்டும். சேர்ந்தாற்போல் ஓரிரண்டு காரியங்களோ அல்லது நாலைந்து காரியங்களோ, காரியத்தை முடித்தவுடன் ஜலத்தைத் தொட வேண்டும் என்று வந்தால், ஒவ்வொரு ஒவ்வொரு காரியத்திற்கும் இடையிடையில் அப உபஸ்பர்சனம் செய்ய வேண்டியதில்லை. உதாரணமான சௌளத்தில் திக்வபநம் செய்கிறான். ஒவ்வொரு திக்கு தோறும் தர்ப்பங்கள், கேசங்கள் இவைகளை சேதிக்கிறான். அப்போது ஒவ்வொரு சேதித்தலுக்கும்

कपर्दि-कारिकाः परिभाषा-विषयाः

श्लोकाः

[[5]]

मुद्राः

होम-मुद्रास् त्रयः प्रोक्ताः
मृगी हंसी च सूकरी ।

तिलाज्ययोर् मृगी मुद्रा
हंसी च समिद्-आहुतौ ॥
वाराही चरु होमे च
होमेष्व् एवं विधिः स्मृतः ।

सूकर्य् अङ्गुलि-सङ्कोचैः
हंसी मुक्त-कनिष्ठिका ।
कनिष्ठा-तर्जनी-मुक्ता
मृगी तु प्रोच्यते बुधैः ॥

आहुति-प्रमाणम्

धान्याहुतिर् द्वा-दश-पर्व-पूर्विका
पक्व्-आहुतिर् बादरिक-प्रमाणम् ।
आज्याहुतिर् माष-निमग्न-धारा
हुताशनस्योपरि षोडशाङ्गुलम् ॥
(अन्यत्र - माष-स्थूलाश् चतुरङ्गुलदीर् घधाराः)

अङ्गुष्ठ-पर्व-मात्रं स्याद्
अवदानं ततोऽपि च ।
ज्यायः स्विष्ठकृद् आज्यन् तु
चतुर्-अङ्गुल-संयुतम् ॥

तमिऴ्

அப உப ஸ்பர்சனம் செய்ய வேண்டி வர, இடையிடையில் செய்ய வேண்டாம். நான்காவது திக்வபநம் முடிந்ததும் எல்லாவற்றிற்குமாக ஒரே தடவையாக அப் உப ஸ்பர்சனம் செய்ய வேண்டும். அவ்விதம் ஹோம விஷயத்தில் பார்ப்போம்.

ச்ராத்தாதிகளில் யந்மே மாதா என்று பைத்ருக ஹோமம் வருகிறது. ஒவ்வொரு ஹோமம் தோறும், அப உப ஸ்பர்சனம் வரத் தெரிய, இடையில் செய்து கொள்ளாமல் ஸ்வதா ஸ்வாஹா அக்நயே கவ்ய வாஹநாய ஸ்வதா ஸ்வாஹா என்பதற்கு இடையில், அதாவது ஸ்வதா ஸ்வாஹா ஹோமம் முடிந்து உத்தேச்ய த்யாகம் சொன்னதும் உபவீதம் செய்து கொண்டு அப உப ஸ்பர்சனம் செய்து, மறுபடி ப்ராசீனாவிதம் அக்னயே கவ்யவாஹநாய ஹோமம் செய்ய வேண்டும். அதற்கு அப உப ஸ்பர்சனம் கிடையாது. அவ்விதமாக வைச்வ தேவத்தில் ஸ்வதா பித்ருப்ய ஸ்வாஹா,நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா என்று பைத்ருக பலிஹரணமும், ருத்ர பலிஹரணமும் வருகின்றன. இங்கும் பைத்ருக பலிஹரணம் ஆனதும் அப உப ஸ்பர்சனம் ப்ராப்தமாக அதைச் செய்யாமல் ருத்ர பலிஹரணம் ஆனதும் அப உப ஸ்பர்சனம் செய்து, ப்ராசீனாவீதம் செய்து கொண்டு,

[[6]]

द्रव्यानुकल्पाः

आम्रं पनस-पर्णञ् च
द्वौ पलाश-सहोदरौ
किंशुकेनापि कर्तव्यं
वसिष्ठो मुनिर् अब्रवीत् ।

विश्वामित्राः कुशाः काशाः
दूर्वा व्रीहय एव च॥ बल्वजाश् च यवाश् चैव
सप्त दर्भाः प्रकीर्तिताः ।
काशन् तु रौद्रम् आख्यातं
कुशं ब्राह्मं तथा स्मृतं ।
दूर्वात्व् आर्षं समाख्यातं
विश्वामित्रं तु वैष्णवम्

पालाश-खादिराश्वत्थ-
औदुम्बर-वैकङ्कत-बिल्व-शमी,
अर्क-वेतस-अपामार्ग-दर्भाः
पूर्वापूर्वाभावे पराः पराः समित्त्वेन ग्राह्याः ।
समिधश्
प्रादेशमात्राः, सत्वचः, कीटवर्जिताः,
असुषिराः, अव्रणाः, परुट्+++(=गत-वर्ष)+++-पराः ग्राह्याः ।

दीर्घताः

समित् पवित्रं वेदाश्
त्रयः प्रादेश-संमिताः ।
इध्मन् तु द्वि-गुणं कार्यं
त्रिगुणं परिधिः स्मृतः ।
स्मार्ते प्रादेशम् इघ्मं स्यात्
द्विगुणं परिधिः स्मृतः ॥+++(5)+++

द्वा-त्रिंशद्-उत्तमं प्रोक्तं
मध्यमं षोडशं स्मृतम् ।
अधमं नव-सप्त स्यात्
कूर्चस्यैव तु लक्षणम् ॥

तमिऴ्

பைத்ருக பலிஹரணத்தில் அப்ரத க்ஷிணபரி ஷேசனம் உபவீதம் செய்து கொண்டு ருத்ர பலிக்குப் ப்ரதக்ஷிண பரிஷேசனமும் செய்ய வேண்டும்.

ஹோமங்களில் அவச்யம் கவனிக்க வேண்டிய விஷயத்தை கபர்த்தீ ஸ்வாமி ரொம்பவும் அழகாக விளக்குகிறார். ஹோமம் செய்வதை வலது கையினால் செய்கிறோம். அதற்கு முத்ரை உண்டு. ம்ருகீமுத்ரா, ஹம்ஸீ முத்ரா, ஸூகரீ முத்ரா என்பதாக. ஹோம த்ரவ்யங்களுக்குத் தக்கவாறு முத்ரையும் மாறும். எள், நெய் இவைகளின் ஹோமங்களில் ம்ருகீ முத்ரா, ஸமித் ஹோமத்தில் ஹம்ஸீ முத்ரா, சரு ஹோமத்தில் வாராஹீ முத்ரா எல்லா விரல்களையும் குவித்துக் கொண்டு ஹோமம் செய்வது வாராஹீ முத்ரை எனப்படும். சுண்டி விரல் மட்டும் விடப்பட்டு மற்ற விரல்களால் ஹோமம் செய்யப்படுவது ஹம்ஸீ முத்ரை எனப்படும். சுண்டி விரல், ஆள்காட்டி விரல் இவைகளைத் தவிர்த்து மற்ற விரல்களால் செய்யப்படுவது ம்ருகீ முத்ரா, தண்டுலம் முதலான தான்ய ஹோமங்கள் செய்யும் போது கையில் உள்ள நான்கு விரல்களின் பன்னிரெண்டு பர்வாக்களும் [[TODO::परिष्कार्यम्??]]

[[7]]

दर्भाग्र-निक्षेपः

मधु–मन्धरसौ नाम
राक्षसाव् आज्य-हारिणौ
तयोर् निरसनार्थाय
दर्भाग्रे तु विनिक्षिपेत् +++(आज्ये)+++॥

आहुति-समयः

स-कारे सूतकं विद्यात्
व-कारे रिपु-वर्धनम् ॥ आयुर्-नाशो ह-कारे स्यात्
आहुतिः कुत्र दीयते ।
स-कारे च व-कारे च
ह-कारे च विवर्जयेत् ।
स्वाहान्ते जुहुयाद् द्रव्यं
एतद्+धोमस्य लक्षणम् ॥

सर्वेषु मन्त्रेषु
विशेषेण होम-मन्त्रेषु
आदौ प्रणवः प्रयोक्तव्यः ।

तमिऴ्

தான்யங்களால் மூடப்பட்டிருக்கும் அளவு தான்யம் இருக்க வேண்டும். நெய் ஹோமமானது நான்கு அங்குல தாரை கொண்டதாகவும் அந்தத் தாரையும் உளுந்து அளவிற்கு இருக்க வேண்டும்.

ஹவிர் ஹோமங்களில் அவதானம் எனப்படுவது கட்டை விரலின் ஒரு பர்வ அளவு இருக்க வேண்டும். அதுவே ஸ்விஷ்ட கிருத் ஹோமத்தில் முதலில் எடுக்கப்பட்ட ஒரு பர்வ அளவைக் காட்டிலும் சற்று கூட இருக்க வேண்டும்.

ஹோமத்திற்கு பலாச இலை கிடைக்காத பக்ஷத்தில் மாவிலை, பலா இலை, கண்டக கிம்சுகம் எனப்படும் கல்யாண முருங்கை இவைகளை உபயோகிக்கலாம்.

விச்வாமித்ரம், குசம், காசம், அருகம்பில், நெல் பயிர், புல், யவதானியப் பயிர் பயிர் என்பதாகத் தர்ப்பங்கள் ஏழு வகைப்படும். இதில் காசம் எனப்படுவது ருத்ர தேவதாகம், குசம் ப்ரம்ம தேவதாகம், அருகம்பில் ரிஷி தேவதாகம், விச்வாமித்ரம் விஷ்ணு தேவதாகம்.

ஸமித் பவித்ரம் யாகத்திற்கு ஏற்பட்ட வேதம் எனப்படுவது. இம்மூன்றும் ப்ராதேச மாத்ரம், அதாவது ஓட்டை

[[8]] அளவு. ஸமித் 3 வகைப்படும். ஏகாம் ஸமிதமாதாய, அக்னிம் ஸமிதி ஸமாரோப்ய இது முதலிய இடங்களில் ஸமித் எனப்படுவது ப்ராதேசம் எனப்படும். அதாவது ஒரு ஒட்டை அளவு. இதுவே இரு மடங்கு ஆகில் அதற்கு அரத்னி என்று பெயர். இத்மங்களில் உள்ள 17 ஸமித்துக்களும் இந்த அளவில் இருக்க வேண்டும். இந்த ப்ராதேச அளவு 3 மடங்காகில் அதைப் பரிதியாகக் கொள்ள வேண்டும். இது ச்ரௌத விஷயம் என்றும், ஸ்மார்த்தத்தில் இத்மமே ப்ராதேச மாத்ரம் போதும் என்பதாகவும், விகல்ப்பம் சொல்லப்படுகிறது.

கூர்ச்சம் என்பது 32 தர்ப்பங்களால் செய்யப்படுவது உத்தமம். 16 தர்ப்பங்களால் செய்யப்படுவது மத்யமம். 9-7 இவைகள் அதமம் எனப்படுகிறது.

ஆஜ்ய ஸம்ஸ்காரத்தில் ஆஜ்யத்தில் இரு தர்ப்பங்களைச் சேர்ப்பதற்குக் காரணம் மது-மந்தரஸன் என இரு ராக்ஷஸர்கள் நெய்யை அபஹரிப்பதற்காக ஸித்தமாக வருவதாகவும் அவர்களை அப்புறப்படுத்த தர்ப்பங்கள் சேர்க்கப்படுகின்றன.

ஹோமம் எப்போது செய்ய வேண்டும். அதற்கான மந்திரம் ஆரம்பித்த உடனே செய்து விடலாமா? மந்திர மத்தியில் செய்யலாமா? அல்லது ஸ்வாஹா என்று சொல்லுகிறபோது செய்யலாமா? விசாரிக்கும்போது “ஸ்வாஹா” என்கிற சொல்லில் ஸகாரம் உச்சரிக்கப்படும்போது ஹோமம் செய்யப்பட்டால் அதனால் இவனுக்கு ஸூதகம், அதாவது தீட்டு ஏற்படும். வகாரம் சொல்லும்போதே ஹோமம் செய்தால் சத்ருக்களின் வளர்ச்சி, ஹகாரம் சொல்லப்படும்போதே ஹோமம் செய்தால் ஆயுஸ்ஸிற்கு அழிவு. ஆதலால், “ஸ்வாஹா’ என்ற சொல் முடிந்த பிறகு உத்தர க்ஷணத்தில் ஹோமம் செய்வது கீழ்க்கண்ட தோஷங்களை விலக்கி விடும்.

கீழே ஸமித்துக்களின் அளவைக் குறிப்பிட்டோம். என்னென்ன ஸமித்துக்கள் என்பதை இப்போது விளக்குகிறோம். பலாசம், கருங்காலி, அரசு, அத்தி, வைகங்கதம், பில்வம், சமீ (வன்னி), எருக்கு, நீர் நொச்சி, அபாமார்க்கம் (நாயுருவி), தர்ப்பம் இவைகள், முன் - முன் கிடைக்காத போது அடுத்தடுத்ததை எடுத்துக் கொள்ள வேண்டும். ‘தோல் உள்ளது பூச்சி புழு இல்லாதது, த்வாரம் இல்லாதது, காயப்படாதது, மழமழப்பானது இப்படியாக ஸமித்துக்கள் இருத்தல் அவச்யம்.

[[9]]